Achchamillai Achchamillai

Achchamillai Achchamillai Song Lyrics In English


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீதுஉச்சிமீதுஏ உச்சிமீதுஏ உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்