Ada Abishtu Nekkum Nokkuma

Ada Abishtu Nekkum Nokkuma Song Lyrics In English


அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா

மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி

காதல் எதுக்கு அட அம்பி உனக்கு மாலை எதுக்கு அட மந்தி உனக்கு

காதல் எதுக்கு அட அம்பி உனக்கு மாலை எதுக்கு அட மந்தி உனக்கு

எட்டாத கொம்புக்கு கொட்டாவி விட்டாண்டி முட்டாளு

அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி

அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி


கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது

கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது

செம்புள்ளி கரும்புள்ளி அங்கங்கே குத்துங்க மாப்பிள்ளைக்கு

 அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி