Adada Vayasupulla Adiyedutha |
---|
பெண் அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல்
அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்
ஆண் அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல்
அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்
மாங்காட்டு மயிலே நில் நில் நில்
மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
அட மாங்காட்டு மயிலே நில் நில் நில்
மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
சாத்தியமா உன்ன கண்டு பைத்தியமா போனேன்
உன் கண்ணுக்குள் வச்ச மையில் நான் கரைஞ்சு போனேன்
உன் தாவணியில் சிக்கி சிக்கி சல்லி ஆனேன்
பெண் அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல்
ஆண் அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்
மாங்காட்டு மயிலே நில் நில் நில்
மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
ஓ மாங்காட்டு மயிலே நில் நில் நில்
மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
அட சாத்தியமா என்ன கண்டு பைத்தியமா போன
என் கண்ணுக்குள் வச்ச மையில் நீ கரைஞ்சு போன
என் தாவணியில் சிக்கி சிக்கி சல்லி ஆன
அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல்
அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்
ஆவாரம் பூவுக்கு ஆசை வெச்சேன்
அதுக்காக தானடி மீசை வெச்சேன்
ஆஅ ஆவாரம் பூவுக்கு ஆசை வெச்சேன்
அதுக்காக தானடி மீசை வெச்சேன்
ஆகாசம் போலவே வளர்ந்த மச்சான்
அச்சாரம் நான் தரவே ஏணி வெச்சான்
சேலை பட்டு என்னுடம்பு சிலு சிலிர்க்கிறதே
ஹான் மாங்காட்டு மயிலே நில் நில் நில்
மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
அடி சாத்தியமா உன்ன கண்டு பைத்தியமா போனேன்
என் கண்ணுக்குள் வச்ச மையில் நீ கரைஞ்சு போன
ஓ உன் தாவணியில் சிக்கி சிக்கி சல்லி ஆனேன்
அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல்
அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்
கல்யாண மாலைகள் உண்டாகுமா
தாகங்கள் தீர்ந்ததும் ரெண்டாகுமா
தீராத காதல் மாறாதம்மா
தீயோடு ஈ வந்து சேராதம்மா
மாராப்பு சேலைக்குள்ளே மழை அடிக்கிறதே
மாங்காட்டு மயிலே நில் நில் நில்
ஹோ ஹோ ஹோ