அடி ராக்குமுத்து ராக்கு பாடல் வரிகள்

Starring Rajinikanth, Meena
Movie Ejamaan
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersS. P. Balasubramanyam
Year 1993

Adi Raaku Muthu Raaku Song Lyrics In English

அடி ராக்குமுத்து ராக்கு
புது ராக்குடியை சூட்டு
வளை காப்பு தங்க காப்பு
இவ கை பிடிச்சு பூட்டு

அட வேலாண்டி பால்பாண்டி
வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி
மத்தளம் கொட்டுங்கடா

கிளி மூக்கு முத்தம்மா
என் வாக்கு சுத்தம்மா
வானவராயனுக்கும் ராணிக்கும்
வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு
புது ராக்குடியை சூட்டு
வளை காப்பு தங்க காப்பு
இவ கை பிடிச்சு பூட்டு

வான்சுமந்த வான்சுமந்த
வெண்ணிலவ வெண்ணிலவ
தான்சுமந்த தான்சுமந்த
பெண்நிலவே பெண்நிலவே

மூணு மாசம் ஆன பின்னே
முத்துவரும் முத்துவரும்
பூர்வஜென்மம் சேர்த்து வச்ச
சொத்துவரும் சொத்துவரும்

வெள்ளிமணி தொட்டில் ஒண்ணு
விட்டத்தின் மேலே மாட்டிடனும்
தங்கமணி கண்ணுறங்க
தாலேலோ பாடி ஆட்டிடனும்

அடி வாடி ரங்கம்மா
தெரு கோடி அங்கம்மா
வானவராயருக்கும் ராணிக்கும்
வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு
புது ராக்குடியை சூட்டு


ஏழு சட்டி மார்கழிக்கும்
பொங்கவச்சி பொங்கவச்சி
மாவிளக்கும் பூவிளக்கும்
ஏற்றிடனும் ஏற்றிடனும்

வாரிசு ஒண்ணு தந்தற்கு
நன்றி சொல்லி நன்றி சொல்லி
ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி
ஊத்திடனும் ஊத்திடனும்

அம்மன் அருள் இல்லையின்னா
பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
பிள்ளை செல்வம் இல்லையென்ற
பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே

ஊரில் எல்லாரும்
ஒண்ணு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும் ராணிக்கும்
வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு
புது ராக்குடியை சூட்டு

அட வேலாண்டி பால்பாண்டி
வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி
மத்தளம் கொட்டுங்கடா

கிளி மூக்கு முத்தம்மா
அவர் வாக்கு சுத்தம்மா
வானவராயருக்கும் ராணிக்கும்
வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு
புது ராக்குடியை சூட்டு

அடி ராக்குமுத்து ராக்கு
ராக்குடியை சூட்டு
காப்பு தங்க காப்பு
கை பிடிச்சு பூட்டு

Adi Raaku Muthu Raaku Song Lyrics from movie Ejamaan. Adi Raaku Muthu Raaku song sung by S. P. Balasubramanyam. Adi Raaku Muthu Raaku Song Composed by Ilaiyaraaja. Adi Raaku Muthu Raaku Song Lyrics was Penned by Vaali. Ejamaan movie cast Rajinikanth, Meena in the lead role actor and actress. Ejamaan movie released on 1993