Adi Sudithar Sundariye

Adi Sudithar Sundariye Song Lyrics In English




அடி சுடிதார் சுந்தரியே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே என்னை சும்மா சீண்டுறியே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே

அடி ராஜ மோகினியே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே என்னை நாடிப் பாக்கிறியே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே கட்டுச்சோறு வச்சிக்கிட்டு காட்டி காட்டி மறைக்கிறியே ஹான்

ஹே அடி சுடிதார் சுந்தரியே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே என்னை சும்மா சீண்டுறியே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே



ரப்பரப்பரபப்பரகுகுகுருரப்பரப்பரப் ரப்பரப்பரபப்பரகுகுகுருரப்பரப்பரப் ஹூ ஹா ஹூ ஹா

ஹேய்பட்டை தருகிற போதை அழகிய பாட்டிலில் இல்லையடி ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே

ஹேய் திட்டம் போட்டு தினமும் வளர்ப்போம் மெத்தை சாகுபடி ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே

கோப்பை ஏந்துங்கள் தினசரி கோடு தாண்டுங்கள் மாலை வந்தாலே தினமொரு மாலை மாற்றுங்கள்

ஹேய்சூடு கொஞ்சம் தீரும் முன்னே சுடச் சுட அணைக்கணுமேகமான்


ஹே அடி சுடிதார் சுந்தரியே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே தனனானனன்னா ஹேய் என்னை சும்மா சீண்டுறியே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே



ஹேதாகமெடுத்தொரு மோகம் துடித்தால் தரையும் பள்ளியறை ஹேய் ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே முத்தம் பதித்தொரு வித்தை வளர்ப்போம் ரத்தம் தீரும் வரை ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே

பாவை கன்னங்கள் அழகிய பாலின் கிண்ணங்கள் ஊற்றி கொள்ளுங்கள் உடலில் முந்தி நில்லுங்கள் ஹேதனிமையின் சுகத்திற்கு ஜனகனமன இல்லையே

ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே

அடி சுடிதார் சுந்தரியே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே என்னை சும்மா சீண்டுறியே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே

அடி ராஜ மோகினியே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே என்னை நாடிப் பாக்கிறியே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே கட்டுச்சோறு வச்சிக்கிட்டு காட்டி காட்டி மறைக்கிறியே

ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே ரப்பா ஹே ரப்பா ஜே