Adi Vaanam Paarkkum

Adi Vaanam Paarkkum Song Lyrics In English

ஹோலா ஹோலா ஹோலா ஹோலா

அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் மாமன் தானே ஹேவாடி மானே

அட கூதக் காத்து கூடிப் போச்சு உன்னப் பாத்து தூக்கம் போச்சு சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண

மலைச்சாரல் ஓரமா ரெண்டு பேரும் போவோமா நாம போனா போதுமா இல்ல ஹும்ம்ம்ஹூஹூம்

அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் மாமன் தானே ஹேவாடி மானே

அட கூதக் காத்து கூடிப் போச்சு உன்னப் பாத்து தூக்கம் போச்சு சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண

ஆகாசம் பூப்பூக்கும் அந்திக்கு நான் வாரேன் ஆராத்தி தட்டோடு காணிக்கை நான் தாரேன் கத்துக்கோ நாளும் சொல்லித் தாரேன் கட்டிக்கோ நானும் அள்ளித் தாரேன்

அந்தியிலே முந்தி விரி நெஞ்சில் ஆனந்த தந்தியடி முந்தியிலே சிந்தி விழும் வெள்ளி முத்தாரம் வந்து பிடி யம்மா யம்மாஹோலா ஹோல்லா

ஹோலா ஹோலா ஹோலா ஹோலா

அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் சின்னப் பொண்ணு என்ன பண்ண

மச்சானே மச்சானே மனச நான் வச்சேனே தோளோடு தோளாக நானுன்னை தச்சேனே அம்மம்மா நானும் சொக்கிப் போனேன் அப்பப்பா நானும் சொர்க்கம் போனேன்

கட்டழகன் தொட்டதுமே இந்த பூலோகம் சுத்துறதேன் முன்னழகும் பின்னழகும் விஷ முள்ளாட்டம் குத்துறதேன் யம்மா யம்மாஹோலா ஹோல்லா