Adiye S Madhu

Adiye S Madhu Song Lyrics In English


அடியே எஸ் மது
ஏன்டி எஸ் மது அடியே
எஸ் மது ஏன்டி எஸ் மது

ஏன்டி ஏன்டி எஸ் மது
என் லவ்க்கு சொல்லிட்டியே
நோ மது
ஓ ஓ ஏன்டி ஏன்டி
எஸ் மது
என் லவ்க்கு
சொல்லிட்டியே நோ மது

நீ பிஎஸ்சி
எம்பிஎ பாரு
என்ன தான்
கழட்டி விட்டுட பாரு

அடியே எஸ் மது
பிஎஸ்சி எம்பிஎ பார்
பிரண்ட் ஆப் பிரியங்கா
நம்பர்: 6 குறுக்கு தெரு
சாந்தி காலணி சென்னை

எஸ் மது பிஎஸ்சி
எம்பிஎ பார் பிரண்ட் ஆப்
பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு
தெரு சாந்தி காலணி சென்னை

ஏன்டி ஏன்டி எஸ் மது
என்ன கழட்டி விட்டுடியே நோ
மது ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி எஸ்
மது என்ன கழட்டி விட்டுடியே
நோ மது

யூ ஆர் எ பிரண்ட்
ஆப் பிரியங்கா இன்னில
இருந்து நா உன் பேச்சு கா
குறுக்கு தெருவில்
இருப்பியே
என்ன குறுக்கு
வழியில் இழுத்தியே

{ எஸ் மது பிஎஸ்சி
எம்பிஎ பார் பிரண்ட் ஆப்
பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு
தெரு சாந்தி காலணி
சென்னை } (2)

சாந்தி காலணில
நீ பேமஸ்சு சாந்தி இல்லா
தாடி விட்டேன் நானு
யேசுதாசு


மச்சி அது
யேசுதாஸ் இல்ல

ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓஓஓ

ஏன்டி ஏன்டி எஸ் மது
என்ன கழட்டி விட்டுடியே
நோ மது
ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி
எஸ் மது என்ன கழட்டி
விட்டுடியே நோ மது

கட்டப்பா கில்ட்
பாகுபலி பார் சம் ரீசன்
செட் அப்பா யூ கில்ட்
திஸ் இதயம் முரளி
பார் நோ ரீசன்

ஜி அது மேட்டர்ல
இல்ல சுத்தமா சிங் ஆவல

{ ஓஹோ ஏண்டி
எஸ்மது } (4)

ஓஹோ ஏண்டி (8)
எஸ்மது பிஎஸ்சி எம்பிஎ
பார் பிரண்ட் ஆப் பிரியங்கா
நம்பர்: 6 குறுக்கு தெரு சாந்தி
காலணி சென்னை (2)