Adutha Paruppu Naanthanda

Adutha Paruppu Naanthanda Song Lyrics In English


பாடலாசிரியர் : நா முத்துகுமார்

கண்ணாஆ கிறுக்கு மூதேவி ஆனந்த கண்ணா கண்ணாவரம் தா நீமன்னா

அடுத்த பருப்பு நான்தான்டா மாமா நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா நீ பிரஸ் மீட்டு வையேன்டா

யாரு பெத்த பிள்ளையோ இப்படி கிறுக்கு புடிச்சு அலையுது

என் காட்டில் மழையடா வந்து கால புடிங்கடா நான் வந்து நின்னா கேமராவும் fan-u ஆகும்டா நான் கை தொடைக்க செக் புக்கும் டிஸ்ஸூ ஆகும்டா என் பேஸ்ஸு வந்து டீஆர்பீ-யும் எகிரி போகும்டா என் போட்டோ கூட காபிரைட்டில் காசு அள்ளும்டா

அடுத்த பருப்பு நான்தான்டா மாமா நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா நீ பிரஸ் மீட்டு வையேன்டா

என்ன மச்சான் சத்தம் சாவு மச்சி இந்த நாய் சாவமாட்டேன்கிது டா மச்சா அடுத்த பிரபுதேவா இவந்தான்டா எதுலடா அப்படி எல்லாம் கேக்ககூடாது அடங்கலயா இன்னும்


பேஷன் ஷோவ்ல ரேம்ப் வாக் போவேன் ஆட் பிலிம்ல ஷாம்பூ விப்பேன்டா பிபிஏ பிஎஸ்இ பிகாம் எம்ஏ பிஹெச்டி எம்சிஏ எம்எஸ் ஆபிஸ் த் டெலி

ரேஷன் கார்ட் ஏடீம் கார்ட் பால் கார்ட்  பாலக்காடு அரவேக்காடு கம் ஆன் பேபி ஐஏஎஸ் ஐபிஸ் ராஜேஷ் லாலிபாப் ஹிப்பாப் போலீஸ் கப் ட்ரைகப் ஒண்ணுமே புரியல இல்ல ஹய்யோ

பிரண்ட்ஸ்தான்டா உசுரு எனக்கு பாதி சொத்த எழுதி வைப்பேன் நான் ஏணி போட்டு மேல ஏற போறேன் நான் ஏழைக்கெல்லாம் வாரி தரப் போறேன் என் ரசிகர்மன்ற தலைவன் நீதான்டா

எதுக்கு எதுக்கு நாயே இந்த ஆகாத ஆசை விடிய விடிய சுட்டாலும் நீ வேகாத தோசை கேக்குறவன் கேனை இல்லை வேணாம்டா பாஸ்சு நீ ஆட்டோம் பாம்மு இல்ல மச்சான் ஊசி பட்டாசு

ஹோய் அடுத்த பருப்பு நான்தான்டா மாமா நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா நீ பிரஸ் மீட்டு வையேன்டா நான் வந்து நின்னா கேமரா போய்டாங்களா ஓகே