Akka Maga Maina

Akka Maga Maina Song Lyrics In English


பெண் ஹோலே ஹோலேலே ஆண் ஹோலே ஹோலேலே பெண் ஹோலேலே ஹோலேலே ஹோலேலம்மாலே ஆண் ஹோலேலே ஹோலேலே ஹோலேலம்மாலே

ஹோஹோஅக்கா மக மைனாக் குஞ்சு தொட்டா என்ன முத்தம் கொஞ்சு ஏங்குதடி ஏழை நெஞ்சு அடுத்த மாசம் வாங்கி தாரேன் மாங்கா பிஞ்சு

ஹோஹோசுத்தி வச்சு கல்லொடைப்பேன் சுத்தி வந்தா பல்லொடைப்பேன் சாப்பாட்டுக்கு முட்ட வைப்பேன் தாறுமாறு பண்ண வந்தா முட்ட வைப்பேன்

ஹோஹோ ஹோஹோ அக்கா மக மைனாக் குஞ்சு ஓஹோ தொட்டா என்ன முத்தம் கொஞ்சு ஓஹோ

சேலத்துப்பட்டு தாவணிக் கட்டு செவ்வாய் பேட்டை வீதியிலே சேலத்துப்பட்டு தாவணிக் கட்டு செவ்வாய் பேட்டை வீதியிலே

அவ தளுக்கு நடை ஒரு நடை பொளுக்கு நடை ஒரு நடை அவ தளுக்கு நடை ஒரு நடை பொளுக்கு நடை ஒரு நடை

கண்ணுக்குள்ளே கள்ளிருக்கு நெஞ்சுக்குள்ளே முள்ளிருக்கு உன் அஞ்சு விரலு பஞ்சு மிட்டாயி பஞ்சுமிட்டாய் வேணுமின்னு பறந்து வருது இந்த காக்காயி

அடி மனசு கொஞ்சம் எளகு நீ நேரம் பார்த்து பழகு அடி மனசு கொஞ்சம் எளகு நீ நேரம் பார்த்து பழகு அடி அத்தி பழத்து அழகு உதடு அல்வா துண்டு

ஹோஹோ ஹோஹோ அக்கா மக மைனாக் குஞ்சு ஆஹோ தொட்டா என்ன முத்தம் கொஞ்சு ஓஹோ ஏங்குதடி ஏழை நெஞ்சு ஆஹ் அடுத்த மாசம் வாங்கி தாரேன் மாங்கா பிஞ்சு


ஹோஹோசுத்தி வச்சு கல்லொடைப்பேன் சுத்தி வந்தா பல்லொடைப்பேன் சாப்பாட்டுக்கு முட்ட வைப்பேன் தாறுமாறு பண்ண வந்தா முட்ட வைப்பேன்



ஏறி வந்தேன் லாரிக்குள்ளே துள்ளுதடி கீரிப்பிள்ளை என் கண்ணு பட்ட சூடு தாங்கல்ல உன் பார்வை என்னும் முள்ளுக் குத்தி நாலு மாசம் நானும் தூங்கல

இது பருவக்கால கிறுக்கு அது பழகிப் போச்சு உனக்கு இது பருவக்கால கிறுக்கு அது பழகிப் போச்சு உனக்கு உன் தோசமாவப் போல மனசு புளிச்சிருக்கு

ஹோஹோ ஹோஹோ அக்கா மக மைனாக் குஞ்சு ஹ்ஹீம் தொட்டா என்ன முத்தம் கொஞ்சு ஓஹோ ஏங்குதடி ஏழை நெஞ்சு ஆஹ் அடுத்த மாசம் வாங்கி தாரேன் மாங்கா பிஞ்சு

ஹோஹோசுத்தி வச்சு கல்லொடைப்பேன் சுத்தி வந்தா பல்லொடைப்பேன் சாப்பாட்டுக்கு முட்ட வைப்பேன் தாறுமாறு பண்ண வந்தா முட்ட வைப்பேன்