Akka Magalukku

Akka Magalukku Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : அக்கா மகளுக்கு சடை நீளம் அதுதான் அவளுக்கு அடையாளம் அக்கா மகளுக்கு சடை நீளம் அதுதான் அவளுக்கு அடையாளம்

பெண் : அத்தான் வார்த்தை முத்தாகும் அதுதான் எனக்கு சொத்தாகும் அத்தான் வார்த்தை முத்தாகும் அதுதான் எனக்கு சொத்தாகும்

ஆண் : பத்து வயசிலே பாவாடை பதினைந்து வயசிலே பூவாடை பத்து வயசிலே பாவாடை பதினைந்து வயசிலே பூவாடை

இப்படி அப்படி வெக்குற போது எத்தனை அழகு தாவாடை ஆஹா இப்படி அப்படி வெக்குற போது எத்தனை அழகு தாவாடை

அடிஇப்படி அப்படி வெக்குற போது எத்தனை அழகு தாவாடை அடிஇப்படி அப்படி வெக்குற போது எத்தனை அழகு தாவாடை

பெண் : ஹைய்யா அத்தான் வார்த்தை முத்தாகும் அதுதான் எனக்கு சொத்தாகும் அத்தான் வார்த்தை முத்தாகும் அதுதான் எனக்கு சொத்தாகும்

ஆண் :அடி ஆத்தி அக்கா மகளுக்கு சடை நீளம் அதுதான் அவளுக்கு அடையாளம் அக்கா மகளுக்கு சடை நீளம் அதுதான் அவளுக்கு அடையாளம்


பெண் : இந்த வயசிலே ஏக்கம் வரும் எப்படி எனக்கு தூக்கம் வரும் இந்த வயசிலே ஏக்கம் வரும் எப்படி எனக்கு தூக்கம் வரும்

பெண் : எட்ட எட்ட நீ இருக்கலாமா ஏழை மனது வருந்தலாமா எட்ட எட்ட நீ இருக்கலாமா ஏழை மனது வருந்தலாமா

பெண் : எட்ட எட்ட நீ இருக்கலாமா ஏழை மனது வருந்தலாமா எட்ட எட்ட நீ இருக்கலாமா ஏழை மனது வருந்தலாமா

ஆண் : நான் சமைச்சு போடவா  பெண் : போடு ஆண் : நான் சோறு போடவா  பெண் : போடு ஆண் : நான் சமைச்சு போடவா  பெண் : போடு ஆண் : நான் சோறு போடவா  பெண் : போடேன்

ஆண் : அடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு செல்லக்கண்ணு நல்ல கண்ணு மெல்ல மெல்ல துள்ளித் துள்ளி வா  வா

பெண் : ஹைய்யே ஆண் : அடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு செல்லக்கண்ணு நல்ல கண்ணு மெல்ல மெல்ல துள்ளித் துள்ளி வா  வா

பெண் :  ஆங்அத்தான் வார்த்தை முத்தாகும் அதுதான் எனக்கு சொத்தாகும் அத்தான் வார்த்தை முத்தாகும் அதுதான் எனக்கு சொத்தாகும்

ஆண் : ஆஹாஹ் அக்கா மகளுக்கு சடை நீளம் அதுதான் அவளுக்கு அடையாளம் அக்கா மகளுக்கு சடை நீளம் அதுதான் அவளுக்கு அடையாளம்