Alagar Malayil

Alagar Malayil Song Lyrics In English


ஆஆஆ அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன

அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன

அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன

பூமியில் ஆனது அறிமுகங்கள் அதில் ஓடிடும் பஸ்ஸிலும் திருமணங்கள் பூமியில் ஆனது அறிமுகங்கள் அதில் ஓடிடும் பஸ்ஸிலும் திருமணங்கள்

வசதி இருந்து வானத்தில் பறந்தால் வான விமானத்தில் பிரசவங்கள் வசதி இருந்து வானத்தில் பறந்தால் வான விமானத்தில் பிரசவங்கள்

அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன

ரைட்ரைட்

ஓரத்தில் நீ ஒரு திரை இட்டு அந்த கூடத்தின் நடுவில் படுக்கை இட்டு ஓரத்தில் நீ ஒரு திரை இட்டு அந்த கூடத்தின் நடுவில் படுக்கை இட்டு


ஆஹ்இதுதான் சமயம் ஏற்றுங்கள் விளக்கு சாந்தியை காணட்டும் முல்லை மொட்டு இதுதான் சமயம் ஏற்றுங்கள் விளக்கு சாந்தியை காணட்டும் முல்லை மொட்டு

அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன

ரைட்ரைட்

காட்டிலும் மேட்டிலும் குருவிகள் பார் இங்கே கல்லிலும் முள்ளிலும் பறவைகள் பார் காட்டிலும் மேட்டிலும் குருவிகள் பார் இங்கே கல்லிலும் முள்ளிலும் பறவைகள் பார்

உலகம் பிறந்தது இந்நேரம் வரைக்கும் காதல் உறவினை வென்றவர் யார் உலகம் பிறந்தது இந்நேரம் வரைக்கும் காதல் உறவினை வென்றவர் யார்

மாமரம் எங்கும் பழம் பழுத்து திருமந்திரம் போலே கொழு கொழுத்து பருவம் அடைந்தால் முன்னூறு அணில்கள் பாய்ந்து வராதோ துடிதுடித்து

அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன