Alai Adikkira Neram

Alai Adikkira Neram Song Lyrics In English


அலையடிக்கிற நேரம்ம்ம்ம் அலையடிக்கிற நேரம் ஆத்து மணலுல ஈரம் ஈரத் தரையில ரெண்டு மனசுக போட்டு முடிச்சது கோலம் அதப் பார்த்து சிரிச்சது காலம்

ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா

தண்ணீரில் காற்றோடு அசைந்தாடும் ஓடம் தெச மாறிப் போனாலும் கரை சேர கூடும் தண்ணீரில் காற்றோடு அசைந்தாடும் ஓடம் தெச மாறிப் போனாலும் கரை சேர கூடும்

கண்ணீரில் போராடும் இளங்காதல் உள்ளம் கலங்குது மயங்குது யார் கிட்ட சொல்லும் வாழத் துடிக்கிற சின்ன வயசுல வாட்டி வதைக்குது சோகம் நெஞ்ச ஆட்டிப் படைக்குது மோகம்

ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா

புயல் வீசி எந்நாளும் அணையாது நிலவு ஒருபோதும் கிடையாது விடியாத இரவு புயல் வீசி எந்நாளும் அணையாது நிலவு ஒருபோதும் கிடையாது விடியாத இரவு


விதி என்ன செய்தாலும் விலகாது உறவு தவிக்குது துடிக்குது ஏனிந்த மனது சின்னப் பறவைகள் கூடி குலவுற வேளை பிறந்திடும் பாரு அன்பை வெட்டி பிரிச்சவன் யாரு

ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா

 அலையடிக்கிற நேரம்ஆஆ ஆத்து மணலுல ஈரம்ம்ம் அலையடிக்கிற நேரம் ஆத்து மணலுல ஈரம்ம்ம்

ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா