Alai Alaiyaaga

Alai Alaiyaaga Song Lyrics In English


அலை அலையாக அலை அலையாக எனக்குள்ளே பாய்கிறாய் ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு காதலாய் துளி துளியாக துளி துளியாக இதயத்தில் வீழ்கிறாய் ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்

பாற்கடலும் பனித்துளியில் அடங்கிடும் என்கிறாய் அருவிகளை இரு விழியில் அடக்கிட சொல்கிறாய் கண்கள் மூடினேன் கண்ணீர் ஆகிறாய்


ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்