அலங்கார பந்தலிலே பாடல் வரிகள்

Starring Dhanush, Aishwarya Rajesh
Movie Vada Chennai
Music BySanthosh Narayanan
Lyric By Dholak Jegan
SingersDholak Jegan
Year 2018

Alangaara Pandhal Song Lyrics In English

அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே
அழகாக படுக்க வைத்தோம்
எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள்
அன்பு நண்பன் இன்று மாண்ட நாள்

அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே
அழகாக படுக்க வைத்தோம்
எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள்
அன்பு நண்பன் இன்று மாண்ட நாள்

சென்னை மாநகரினிலே காசி மேட்டு ஊரினிலே
சீரோடு வாழ்ந்த எங்கள் நண்பர் மறைந்தாரே
சீரோடு வாழ்ந்த எங்கள் நண்பர் மறைந்தாரே

பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்தாரே
பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்தாரே
வாழும் சின்ன வயதினிலே வாழாமல் மறைந்தாரே
வாழும் சின்ன வயதினிலே வாழாமல் மறைந்தாரே

அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே
அழகாக படுக்க வைத்தோம்
எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள்
ஆருயிர் நண்பன் எங்களை மறந்த நாள்

வாழ்த்திட உன்னை இங்கு வார்த்தைகளும் இல்லை நண்பா
வாழ்த்திட உன்னை இங்கு வார்த்தைகளும் இல்லை நண்பா
வாழ்ந்தது போதுமென்று பாதியில் பிரிந்தாயா
வாழ்ந்தது போதுமென்று பாதியில் பிரிந்தாயா

சொந்தங்களை மறந்துவிட்டு தனிமையிலே உறங்க சென்றாய்
சொந்தங்களை மறந்துவிட்டு தனிமையிலே உறங்க சென்றாய்
பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்துவிட்டாய்
பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்துவிட்டாய்

அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே
அழகாக படுக்க வைத்தோம்
எங்கள் நண்பன் இன்று மாண்ட நாள்
அன்பு நண்பன் இன்று மறைந்த நாள்

Alangaara Pandhal Song Lyrics from movie Vada Chennai. Alangaara Pandhal song sung by Dholak Jegan. Alangaara Pandhal Song Composed by Santhosh Narayanan. Alangaara Pandhal Song Lyrics was Penned by Dholak Jegan. Vada Chennai movie cast Dhanush, Aishwarya Rajesh in the lead role actor and actress. Vada Chennai movie released on 2018