Alli Alli Anarkili |
|---|
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
அல்லி அல்லி அனார்க்கலி
லவ்லி லவ்லி ரோஜக்கிளி
ஆல் ரவுண்டர் நான்தான் கிளி
பாத்துக்கோ என்ன பாத்துக்கோ
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
அல்லி அல்லி அனார்க்கலி
லவ்லி லவ்லி ரோஜக்கிளி
அள்ளித் தருவாள் உந்தன் கிளி
சேர்த்துக்கோ என்னை ஏத்துக்கோ
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
ஹாய் ஹாய்ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஆஹா ஹாய்ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஹாய் ஹாய்ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஹாய்யா யாய்யாய் ஹாய்யா யாய்யாய்
ஹாய் ஹாய்ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஆஹா ஹாய்ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஹாய் ஹாய்ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஹாய்யா யாய்யாய் ஹாய்யா யாய்யாய்
நான் குளிக்க நீ எதுக்கு நெனஞ்ச
என் மனசுக்குள் எப்படி நீ நுழைஞ்சே ஹேய்
ஒரு பட்டாம்பூச்சி போல வந்து திரிஞ்ச
நான் தொட்டதுமே பூவுக்குள்ளே நொழைஞ்ச
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
வெள்ளரிக்க இடுப்ப நீ
துள்ளி துள்ளி வளைச்சே
புல்லரிக்க வச்சு என்ன
மெல்ல மெல்ல பறிச்ச
மன்மதனும் கத்துகிட்டான்
உன்னுடைய ஸ்டைலு
ஆனாலும் இது போல
எம் மனசு படல
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
அல்லி அல்லி அனார்க்கலி
லவ்லி லவ்லி ரோஜக்கிளி
ஆல் ரவுண்டர் நான்தான் கிளி
பாத்துக்கோ என்ன பாத்துக்கோ
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
மேகம் போல உந்தன் நிறம் கருப்பு
ஆனா சூரியனை கொண்டு வரும் உன் சிரிப்பு ஹேய்
அடி பொம்பளையில் உனக்கொரு சிறப்பு
நீ எலும்பே இல்லாத படைப்பு ஹஹா
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
என்ன விட்டு அடிக்கடி
வடக்கே நீ போறே
இஷ்டப்பட்டா மட்டும் தானே
ஊருக்குள்ளே வாரே
ஹாய் உன்னை போல பொம்பளைங்க
தொந்தரவுனாலே
காவி கட்டி போறது ரொம்ப நல்ல வேலை
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
ஹேய் அல்லி அல்லி அனார்க்கலி
லவ்லி லவ்லி ரோஜக்கிளி
ஆல் ரவுண்டர் நான்தான் கிளி
பாத்துக்கோ என்ன பாத்துக்கோ
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
அல்லி அல்லி அனார்க்கலி
லவ்லி லவ்லி ரோஜக்கிளி
அள்ளித் தருவாள் உந்தன் கிளி
சேர்த்துக்கோ என்னை ஏத்துக்கோ
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
ஹே ஹே
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
ஹே ஹே
தூத்துக்கு தூத்துக்கு
தூத்தியா தூத்தூவாரே
