Alli Sundaravalli

Alli Sundaravalli Song Lyrics In English


ஆஹஹா
ஆஹாஹா ஹாஹா
ஆஹஹா ஆஹா ஹாஹா
ஹாஹாஹா ஹாஹஹா

அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

ஹோஹோ துதுது

வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

ஹோஹோ

ஊர் உறங்குது

ஆஹாஹ

பூ உறங்குது

ஆஹாஹ

நான் தூங்கவே

ஆஹாஹ

பாயாய் நீ இரு அரே ஹஹ்ஹா
அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

ஹோஹோ துதுது

வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

ஹோஹோ



கட்டிப் பிடிக்க கட்டில் சிரிக்க
இதுவல்லவோ நேரம்

அம்மாடி தாங்காது
இள மேனி இள மேனி

வெக்கச் சிவப்பை தொட்டு வழித்து
மது குடித்தால் போதும்

மடி தேடி விழுவாளோ
யுவராணி யுவராணி

வாய் திறந்த பூவினுள்ளே
புள்ளி ஒன்று பார்த்து
வாச மஞ்சள் மேனி எங்கும்
வீணை இசை கேட்டேன்
உள்ளூர கள்ளூர கண் மூடி நான் கண்ட
சந்தோஷம் சொல்வேனடி

அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

ஹோஹோ துதுது

வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

ஹோஹோ

ஊர் உறங்குது

ஆஹாஹ

பூ உறங்குது

ஆஹாஹ


நான் தூங்கவே

ஆஹாஹ

பாயாய் நீ இரு அரே ஹஹ்ஹா
அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

ஹோஹோ துதுது

வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

ஹோஹோ



முல்லைச் சிரிப்பும் பிள்ளைத் தவிப்பும்
கொண்டாளே கன்னி

அம்மாடி உன் மேனி
கண்ணாடி கண்ணாடி

கண்ணைச் சுழித்து என்னை இழுக்கும்
விடி காலை வெள்ளி

நெஞ்சோடு கண் மூடு
மறவாதே மறவாதே

குங்குமத்தைப் பூசிக் கொண்டு
நாணம் இட வேண்டும்
சங்கமத்தின் தேதி வைத்து
வானம் தொட வேண்டும்
சொர்க்கத்தின் தூரத்தை நீ சொல்ல நான் சொல்ல
சந்தோஷம் சந்தோஷமே

அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

ஹோஹோ துதுது

வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

ஹோஹோ

ஊர் உறங்குது

ஆஹாஹ

பூ உறங்குது

ஆஹாஹ

நான் தூங்கவே

ஆஹாஹ

பாயாய் நீ இரு அரே ஹஹ்ஹா
அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

ஹோஹோ துதுது

வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

ஹோஹோ