Amma Pen Ange Inge

Amma Pen Ange Inge Song Lyrics In English

பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி

அம்மா பெண் அங்கே இங்கே ஆசை மிகுந்தே துள்ளுதே ஓபாபு துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

கண் கூர்மை பார்த்தே தானே மாதுன்மேல் மையல் ஆனேன் கனவே மெய்யானதே கண்ணாளா ஜாடை காட்டி தீயாக நெஞ்சை மாற்றி நீ எங்கே போகிறே ஓபாபுபாரிங்கே நீ எங்கே போகிறே

அம்மா பெண் அங்கே இங்கே ஆசை மிகுந்தே துள்ளுதே ஓபாபு துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

அம்மா பெண் அங்கே இங்கே ஆசை மிகுந்தே துள்ளுதே ஓபாபு துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

ஜம்மென்று ஆடி ஆடி சரியான பாதையை நாடி சந்திப்பேன் உம்மையே சந்தேகந் தன்னைக் கொன்று மெய்யான அன்பைக் கொண்டு கேளுங்க உண்மையே ஓபாபுஉண்மையை கேளுங்க உண்மையே

அம்மா பெண் அங்கே இங்கே ஆசை மிகுந்தே துள்ளுதே ஓபாபு துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

அம்மா பெண் அங்கே இங்கே ஆசை மிகுந்தே துள்ளுதே ஓபாபு துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

சொல்லாலே சூரன்தானா பெண்ணென்றால் சும்மாதானா ஆகாது ஆசையே தோதுள்ள ஐயா மேலே கூசாமல் ஆசையாலே சின்னப் பெண்ணாடுதே ஒபாபு ஆடுதே சின்னப் பெண் ஆடுதே