Amuthe Thamizhe Azhagiya Mozhiye

Amuthe Thamizhe Azhagiya Mozhiye Song Lyrics In English


சா

சா

ரீ

ரீ

கா

கா

பா

பா

சரிக

சரிக

சரிசரி கபகரி சரிகா

சரிசரி கபகரி சரிகா

அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

சுகம் பல தரும் தமிழ்ப்பா

சுகம் பல தரும் தமிழ்ப்பா

சுவையோடு கவிதைகள் தா

சுவையோடு கவிதைகள் தா

தமிழே நாளும் நீ பாடு

தமிழே நாளும் நீ பாடு

ஆஹ அப்டி இல்ல பா
தம்பி எவ்ளோ நல்லா
அழகா பாடினான் பாத்தியா

தமிழே நாளும் நீ பாடுஎங்க பாடு

தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
எங்க பாடுங்க


பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்

தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்

தமிழிசையே
தனியிசையே

தரணியிலே
முதலிசையே

ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்

ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்

பூங்குயிலே என்னோடு
தமிழே நாளும் நீ பாடு

பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

கலை பலவும்
பயிலவரும்

அறிவு வளம்
பெருமை தரும்

என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது

என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது

என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு

பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

சுகம் பல தரும் தமிழ்ப்பா

தமிழ்ப்பா

சுவையோடு கவிதைகள் தா

கவிதைகள் தா

பெண்கள் : தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே