Anantha Kuyilin Pattu (Sad)

Anantha Kuyilin Pattu (Sad) Song Lyrics In English


ஆரிராரோ
ஆரிராரோ ஆனந்தம்
தந்தாயே ஆ தோள்களில்
தாங்கி என்னை அன்பினில்
வென்றாயே

நேசத்திலே
உள்ள சுகம் வேர் ஏதும்
தராதே பாசத்திலே
வாழ்ந்த மனம் வேர்
எங்கும் போகாதே வேர்
எங்கும் போகாதே ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்ம்ம்

திகு திகு தினத்தான்
திகு திகு தினத்தான் திகு
தின தின தின தான்

ஆனந்த குயிலின்
பாட்டு தினம் எங்களின்
வீட்டுக்குள்ளே பூக்களில்
நனையும் காற்று தினம்
எங்களின் தோட்டத்திலே

கிளிகளின்
கூண்டுக்குள்ளே புது
உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே
ஒரு வானம் விரிந்ததே


திகு திகு தினத்தான்
திகு திகு தினத்தான் திகு
தின தின தின தான்

ஆனந்த குயிலின்
பாட்டு தினம் எங்களின்
வீட்டுக்குள்ளே பூக்களில்
நனையும் காற்று தினம்
எங்களின் தோட்டத்திலே