Anbe Anbe Anbe |
|---|
ஹேஹஹஹா
அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே
நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது
உன் பாடல் கேளாது என் ஆசை தீராது
அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே
நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது
உன் பாடல் கேளாது என் ஆசை தீராது
அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே
ரோஜாத் தோட்டம் வாடினால்
அதில் வாசம் தோன்றுமா
மன்னன் உள்ளம் வாடினால்
இந்த மங்கை தாங்குமா
நாமும் இங்கே வந்தது
நல்ல வாழ்வைக் காணவே
காதல் தேவி கேட்கிறேன்
இளம் கண்ணா பாட வா
நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது
உன் பாடல் கேளாது என்னாசை தீராது
அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே
நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது
உன் பாடல் கேளாது என் ஆசை தீராது
அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே