Anbe Yosi Ellam |
---|
அன்பே யோசி எல்லாம் ஈசி உன் கைராசி படித்து பார் எஸ்டிஇஎல்எல்ஏஸ்டெல்லா ஸ்டெல்லாஸ்டெல்லா
சக்தியை தேடுவாய் பக்தியில் பாடுவாய் முக்தியை காணும் வழிதான் கனா கண்டது வினா கேக்குது விடை சொல்லித் தரவா ஹ்ஹ்ஹ
அன்பே யோசி எல்லாம் ஈசி உன் கைராசி படித்து பார் எஸ்டிஇஎல்எல்ஏஸ்டெல்லா ஸ்டெல்லாஸ்டெல்லா
இந்திர வாசலில் நந்திகள் உள்ளது மந்திரம் போடு விலகும் ஹேய் பந்தய குதிரையும் பக்குவமாகுதே பக்கத்தில் வந்து பழகும் கலா போதையில் நிலா காயுது விழா நடத்து தெரியும் கமான் கமான்
அன்பே யோசி எல்லாம் ஈசி உன் கைராசி படித்து பார் எஸ்டிஇஎல்எல்ஏஸ்டெல்லா ஸ்டெல்லாஸ்டெல்லா
டார்லிங் ஜஸ்ட் ட்ரை இட்ஸ் ஸோ ஈஸி உன் கைராசி படித்து பார் எஸ்டிஇஎல்எல்ஏஸ்டெல்லா ஸ்டெல்லாஸ்டெல்லாஆஆஆஹாஹ்