Andha Madhiri Ponna |
|---|
அந்த மாதிரி
பொண்ண நா பாத்ததில்லடா
முன்ன அவளப் பாத்த பின்ன
நா மூடலடா கண்ண
அந்த மாதிரி
பொண்ண நா பாத்ததில்லடா
முன்ன அவளப் பாத்த பின்ன
நா மூடலடா கண்ண
கபாலுன்னு
ஒட்டிக்கினா ஹார்ட்டுல
பூந்து டகாலுன்னு
மாறிடான்டா லவ்வுல
உழுந்து
உஷாரு
பண்ணனும்னு
மைன்ட்லத் தோணுது
அவள பாத்த கண்ணு
கனவு காணுது
முன்னால வந்தாடா
நினைச்சத போல நா
நினைச்சதப் போல
கண்ணால
போட்டாடா நறுக்குனு
டீல நறுக்குனு டீல
தன்னால
பறக்குறேன்டா
புஸ்சுனு மேல
புஸ்சுனு மேல
நா என்ன வேணா
செஞ்சிடுவேன் அவ
கூட வாழ அவ கூட வாழ
அந்த மாதிரி
பொண்ண நா பாத்ததில்லடா
முன்ன அவளப் பாத்த பின்ன
நா மூடலடா கண்ண
எனக்குள்ள
ஆஃப் ஆச்சு லவ்வு
சுவிட்சு லவ்வு சுவிட்சு
ஆன் பண்ணா
இவ வந்து பண்ணா டச்சு
பண்ணா டச்சு
இவளால
டக்கரானேன் ஆசைய
வச்சி ஆசைய வச்சி
நா செத்தாலும்
கவலை இல்ல இவ கைய
புடிச்சி கைய புடிச்சி
அந்த மாதிரி
பொண்ண நா பாத்ததில்லடா
முன்ன அவளப் பாத்த பின்ன
நா மூடலடா கண்ண
கபாலுன்னு
ஒட்டிக்கினா ஹார்ட்டுல
பூந்து டகாலுன்னு
மாறிடான்டா லவ்வுல
உழுந்து
உஷாரு
பண்ணனும்னு
மைன்ட்லத் தோணுது
அவள பாத்த கண்ணு
கனவு காணுது
விஷ்லிங் :
