Andha Poongkuyil Vandhu |
|---|
அந்த பூங்குயில்
வந்து பாடாதோ பாடாதோ
அந்த பூங்குயில்
வந்து பாடாதோ பாடாதோ
மனம் போராடுதே
கண்ணில் நீரோடுதே
மனம் போராடுதே
கண்ணில் நீரோடுதே உயிரேஏஏ
அந்த பூங்குயில்
வந்து பாடாதோ பாடாதோ
சிறையிருந்ததும் ஏன் ஏன் ஏன்
சிறகொடிந்ததும் ஏன் ஏன் ஏன்
சிறையிருந்ததும் ஏன் ஏன் ஏன்
சிறகொடிந்ததும் ஏன் ஏன் ஏன்
உயிரே தாண்டு உடையும் பூண்டு
என் வீணை எங்கே
அறுந்தே போனதோ உயிரேஏஏ
அந்த பூங்குயில்
வந்து பாடாதோ பாடாதோ
மனம் துடிக்குது தீ தீ தீ
உயிர் நடுங்குது ஏன் ஏன் ஏன்
மனம் துடிக்குது தீ தீ தீ
உயிர் நடுங்குது ஏன் ஏன் ஏன்
இதயம் வாடும் இமைகள் மூடும்
உன் பாடல் தேடும்
அன்பே ஜீவிதம் உயிரேஏஏ
இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே
மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரேஏஏ
இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
உன்னை நினைக்குது நெஞ்சம்
உயிர் இருப்பது கொஞ்சம்
உன்னை நினைக்குது நெஞ்சம்
உயிர் இருப்பது கொஞ்சம்
ஒருவன் பாவம் அதுவே பாரம்
இன்றுதான் என்னை மீறும்
இசையே ஜீவிதம் உயிரேஏஏ
இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே
மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரேஏஏ
இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
