Ariya Paruvame Puriya

Ariya Paruvame Puriya Song Lyrics In English


அறியா பருவமே புரியா இதயமே அறியா பருவமே புரியா இதயமே புரியும் நாளிலே தலைவன் இல்லையே புரியும் நாளிலே தலைவன் இல்லையே

அறியா பருவமே புரியா இதயமே

மனக்கோயில் திறக்கின்ற நேரம் மணவாளன் இல்லாத காலம் மனக்கோயில் திறக்கின்ற நேரம் மணவாளன் இல்லாத காலம்

மழை மேகம் காணாத சோலை கனிக்காக தினம் ஏங்கும் வேளை நதிதான் வருமா கரையை தொடுமா

அறியா பருவமே புரியா இதயமே அறியா பருவமே புரியா இதயமே

தந்தானே தானேனானே ஓஹோய் ஓஹோய் தந்தானே தானேனானே ஓஹோய் ஓஹோய் தந்தானே நானானே தந்தானே நானானே தந்தானே நானே நானேனே


புது வெள்ளம் பாயாத பூமி பொதுவாக செழிக்காது சாமி புது வெள்ளம் பாயாத பூமி பொதுவாக செழிக்காது சாமி

நீதானே என் காதல் வேலி நினைக்காமல் போனேனே பாவி விதைதான் விழுமா பயிர்தான் எழுமா

அறியா பருவமே புரியா இதயமே புரியும் நாளிலே தலைவன் இல்லையே

அறியா பருவமே புரியா இதயமே