Athachi Mani Pathachu |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
அத்தாச்சி மணி பத்தாச்சு என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு முத்தாட்டம் முல்ல கொத்தாட்டம் இவ முன்னோட்டம் சின்ன தேராட்டம்

அத்தாச்சி மணி பத்தாச்சு என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு
கொட்டடி சேலக் கட்டி இவ கொஞ்சி சிரிப்பாளாம் தொட்டு தழுவையிலே மனம் சொக்கி தவிப்பாளா
ஆகொட்டடி சேலக் கட்டி இவ கொஞ்சி சிரிப்பாளாம் தொட்டு தழுவையிலே மனம் சொக்கி தவிப்பாளா
தளுக்கி குலுக்கி சிரிச்சி மயக்கி நெருங்கி வந்தாளாம் தானா மாட்டிக்கிட்டான் பையன் தாப்பா போட்டுகிட்டான் ஹே தானா மாட்டிக்கிட்டான் பையன் தாப்பா போட்டுகிட்டான்
அத்தாச்சி மணி பத்தாச்சு என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு
நெத்திக்கி பொட்டு வச்சி மச்சான் நெஞ்சை இழுத்தாளாம் மெத்த விரிக்காம பையன் ஒத்திகை பார்த்தானாம்

பயந்து பயந்து ஒதுங்க ஒதுங்க அணைச்சி கிட்டானாம் கூடாதுன்னாளாம் அவன் குளுருதுன்னானாம் ஹே கூடாதுன்னாளாம் அவன் குளுருதுன்னானாம்