Athai Magalum Illai

Athai Magalum Illai Song Lyrics In English


ஓஒஓஒஓ ஓஒஓஒஓ ஓஒஓஓஒஓஓ

அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன் ஆஆஅஆஆஅ ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன்

அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை

சொந்தமில்லை நீ எனக்கு பந்தமில்லை நான் உனக்கு சொந்தமில்லை நீ எனக்கு பந்தமில்லை நான் உனக்கு இருந்தாலும் என்னுயிரே உன் வரவை தேடுகிறேன்

மேடை போடும் நாள் வருமோ கடவுள் தந்த வாழ்வினிலே மேடை போடும் நாள் வருமோ கடவுள் தந்த வாழ்வினிலே

குங்கும உதட்டழகும் கொடி போன்ற உடலசைவும் சங்கு கழுத்தழகும் கண்டு மனம் வாடுகிறேன்


அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை

மானினமும் மீனினமும் மை போடும் பெண்ணினமும் மானினமும் மீனினமும் மை போடும் பெண்ணினமும் வாழைத் தோப்புக்குள்ளே வந்திருக்க காணுகிறேன்

கரையேறி மீன் வருமோ கை தேடித பால் வருமோ இந்த ஜென்மம் இல்லையென்றால்ஆஅஆ இந்த ஜென்மம் இல்லையென்றால் மறு ஜென்மம் உன்னருகே இருந்திட ஆண்டவனை எப்போதும் வேண்டுகிறேன்

அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன் ஆஆஅஆஆஅ ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன்

அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை