Athiri Pudhiri |
|---|
ஹே அதிரி புதிரி
உட்டாலக்கடி தாறுமாறுடா
சொல்ல வரும் மேட்டரால
விசிலு பறக்கும்டா
ஹே அதிரி புதிரி
உட்டாலக்கடி தாறுமாறுடா
சொல்ல வரும் மேட்டரால
விசிலு பறக்கும்டா
உழைச்சவன்லாம் எப்போதுமே
ஒசந்து நிப்பான்டா
ஹே
மக்களோட மனசெல்லாம்
நிறைஞ்சு இருப்பான்டா
ஹே
துணிஞ்சவன்லாம் எப்போதுமே
ஜெய்ச்சிடுவான்டா
ஹே
தயங்குனவன் தலை குனிஞ்சு
ஒதுங்கி நிப்பான்டா
{ஹே ஒய்யாலே ஒய்யாலே
கருத்து வொர்த்டா
லைப் புல்லா பாலோவ் பண்ணுன
வெற்றி உனக்குடா} (2)
ஹே அள்ளி தரும்
அட்வைஸ் எல்லாம்
அல்ட்டிமேட்டுதான்
சொல்லித்தரும் பிரதர் உனக்கு
எங்க ஸல்யூட்டுதான்
(ஹே அதிரி புதிரி
உட்டாலக்கடி தாறுமாறுடா
சொல்ல வரும் மேட்டரால
விசிலு பறக்கும்டா} (2)
ஹே கட்சி மாறும்
ஆட்சி மாறும்
வறுமை மாறாதே
ஏழையோட நிலைமை
என்றும் மாறாதே
ஹே வெள்ளை பணம் கருப்புபணம்
குவிஞ்சிருந்தாலும்
வறுமை கோட்டை இந்தியா
தாண்டி போகாதே
ஹே கோழி பிரியாணிக்கும்
ஆமா
குவாட்டர் சரக்குக்கும்
ஆமா
ஆயிரம் ரெண்டாயிரம்
ஆமா
அல்ப்ப காசுக்கும் ஓட்டு
போட்டு உன் உரிமைய
வித்து தொலைக்கிற
வித்து தொலைக்கிற ஹே
வித்து தொலைக்கிற ஹே
அப்பாலே
தண்ணி வரவில்லை
ஹோய்
கரண்ட் வரவில்லை
ஹோய்
ரோடு வொர்த்யில்லை
ஹோய்
அரசியல் சரியில்லை
ஹோய்
அட அல்ட்டிக்கிற அழுத்துகிற
நாட்டு நிலவரம்
எல்லாம் கலவரம்
மாத்த முன் வரணும்
ஹேய்
யூத் எல்லோரும்
ஹேய்
மாறும் தன்னால
ஹேய்
வாங்க முன்னால
ஹேய்
நாடு நல்லரசா
ஹேய்
மாறும் வல்லரசா
ஹே அதிரி புதிரி
உட்டாலக்கடி
சொல்ல வரும் மேட்டரால
விசிலு பறக்கும்டா
ஹேய் டக்கரு டக்கரு
டக்கரு அப்பா டக்கரு
ஹே சொல்ல வரும்
மேட்டர் எல்லாம் டாப்பு டக்கரு
ஹோய் போடா
இன்னொருதவா
தாறுமாறு தாறுமாறு
அதிரி புதிரி தாறுமாறு
பேஷ்புக்குல யூடியூப்ல மூழ்கி போகாத
செல்போன்ல நேரத்தை வேஸ்ட் பண்ணாத
டாஸ்மாக்ல சரக்கு போட்டு ஆட்டம் போடாதே
போதையில் உன் லைப்ப நாஸ்தி பண்ணாத
ஹேய் வாடா வாடா தம்பி
ஆஹா
உன்னதாண்டா நம்பி
ஆஹா
இருக்குது நாடு
ஆஹா
அதை நீ நாடு
உன் ரூட்ட மாத்து
நாட்டு நிலமைய பாத்து
மாத்திட்டா நல்ல ரசம்
மாறிடும் பழரசம்
சொன்னாரு
நம்ம ராசா ராசா
கர்மவீரர் காமராசா
ஹேய்
சொன்னாரு
ஹேய்
நம்ம ராசா ராசா
ஹேய்
கர்மவீரர் காமராசா
ஹேய்
தாறுமாறு தாறுமாறு
அதிரி புதிரி தாறுமாறு
அதிரி புதிரி தாறுமாறு
ஹே உட்டாலக்கடி தாறுமாறு
{ஹே அதிரி புதிரி
உட்டாலக்கடி தாறுமாறுடா
ஹே சொல்ல வரும் மேட்டரால
விசிலு பறக்கும்டா} (2)
உழைச்சவன்லாம் எப்போதுமே
ஒசந்து நிப்பான்டா
மக்களோட மனசெல்லாம் நிறைஞ்சு
இருப்பான்டா
துணிஞ்சவன்லாம் எப்போதுமே
ஜெய்ச்சிடுவான்டா
தயங்குனவன் தலை குனிஞ்சு
ஒதுங்கி நிப்பான்டா
{ஹே ஒய்யாலே ஒய்யாலே
கருத்து வொர்த்டா
லைப் புல்லா பாலோவ் பண்ணுன
வெற்றி உனக்குடா} (2)
அள்ளி தரும் அட்வைஸ் எல்லாம்
அல்ட்டிமேட்டுதான்
சொல்லித்தரும் பிரதர் உனக்கு
எங்க ஸல்யூட்டுதான்
ஹே அதிரி புதிரி
அதிரி புதிரி தாறுமாறு தாறுமாறு
ஹே அதிரி புதிரி அதிரி புதிரி
ஹே உட்டாலக்கடி தாறுமாறே