Ayyo Paavam

Ayyo Paavam Song Lyrics In English


ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள
அத சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல

அழக ரசிப்பதுதான்
ஆண்களின் விருப்பமடா
பழகிக் கெடுப்பதுதான்
பெண்களின் வழக்கமடா

சொல்ல சொல்ல
நூறு உண்டு சங்கதி
இந்த பெண்களாலே
இல்ல இல்ல நிம்மதி
நிம்மதி நிம்மதி

ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஐயோ
பாவம் ஆம்பள
சொல்லப் போறேன்
சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல

ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள
அத சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல

பொல்லாதத பேச
அவ புன்னகையும் வீச
கழண்டு போயிடுதே
டிரௌசரு சும்மா
இருந்தாலும் நம்ம சுத்தி
வரும் பேயா அவதான்
பண்ணிடுவா மர்டரு

நடிப்பில் அவ
கலைமாமணி நயமா
நம்மள தொடரும் சனி
அவதானே திசை தேடி
துன்பம் தரும் சகுனி

பத்துத்தலை
பாம்பும் அவ பக்கத்துல
போக பயந்து நின்னதுதான்
சரித்திரம் கொட்டுகிற தேளும்
அவ கிட்டத்துல போக உசுற
விட்டதுதான் தரித்திரம்


எதுக்கும் அவ
அடங்காதவ எதையும்
செய்யத் தயங்காதவ
அவளாளே மனம் நோவ
செத்தேன் பல தடவ

ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஐயோ
பாவம்

ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள
அத சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல

அழக ரசிப்பதுதான்
ஆண்களின் விருப்பமடா
பழகிக் கெடுப்பதுதான்
பெண்களின் வழக்கமடா

சொல்ல சொல்ல
நூறு உண்டு சங்கதி
இந்த பெண்களாலே
இல்ல இல்ல நிம்மதி
நிம்மதி நிம்மதி

ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஐயோ
பாவம் ஆம்பள ஐயோ
பாவம் ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள