Azhagin Avatharame

Azhagin Avatharame Song Lyrics In English


ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

அழகின் அவதாரமேஏஏஏ ஸகமகமத மதநிதநிஸ கமதநிஸ கமதநிஸ கமதநிஸ அழகின் அவதாரமே நான் அழகின் அவதாரமே ஸ்வாமி புதுமலரின் இனிய சுகம் இங்கு கொண்டாட வர வேண்டுமே ஸ்வாமி அழகின் அவதாரமே

ஏங்குது மேனி தூங்குது பெண்மை ஏனிந்த மௌனம் ஐயா ஸ்வாமி ஏனிந்த மௌனம் ஐயா ஸ்வாமிஏனிந்த மௌனம் ஐயா கோவை இதழ் மீது கோலம் இட வேண்டும் பாவை சுகம் பார்க்க வர வேண்டும் கோவை இதழ் மீது கோலம் இட வேண்டும் பாவை சுகம் பார்க்க வர வேண்டும்


பனி நிலவில் தினம் உறவில் பனி நிலவில் தினம் உறவில் மடியில் கிடந்து மகிழ்ந்து தழுவும் என் மனம் போல் வாழ வரவேண்டுமே வரவேண்டுமே வரவேண்டுமே ஸ்வாமி ஸ்வாமி அழகின் அவதாரமே

ஞானப் பாற்கடலில் நீந்தும் முனிவா மோகமாம் கடலில் நேசம் பெறவா சொர்க்கம் சொர்க்கம் என போகம் தரவா மௌனம் தீராதா என் மயக்கம் போகாதா அருகே வரலாமா இனி அச்சப்படலாமா மாமா மாமா மாமா மாமா மாமா