Azhaikkaamalae Vandhaan

Azhaikkaamalae Vandhaan Song Lyrics In English


அழைக்காமலே வந்தான்
அழைக்காமலே வந்தான்
என் ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
ஆடலை பார்க்கவும் பாடலை கேட்கவும்
அழைக்காமலே வந்தான்

மழை கால மேகம் போல்
மயில் தோகை எனக்காக
மழை கால மேகம் போல்
மயில் தோகை எனக்காக
கடல்நிற மன்னன் என் மன்னன்
என் கண்ணன்

அழைக்காமலே வந்தான்

கங்கையில் பல ஓடம்
கண்ணனுக்கு இருந்தாலும்
ஆஅஆஅஆஆ
கங்கையில் பல ஓடம்
கண்ணனுக்கு இருந்தாலும்
மங்கையின் மன ஓடம் மறப்பானோ
மங்கையின் மன ஓடம் மறப்பானோ

கோகுலம் தனி கண்ணன்
மாளிகை இருந்தாலும்
கோகுலம் தனி கண்ணன்
மாளிகை இருந்தாலும்
கோதையின் மன வீட்டை
வெறுபானோ
கடல் மன்னன் என் மன்னன்
என் கண்ணன்ஆஅஆ

அழைக்காமலே வந்தான்
என் ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
அழைக்காமலே வந்தான்


அழைக்காமலே வந்தான்

பூங்குழல் மட வர்க்கம்
பொண் மனம் களவாட
பூங்குழல் மட வர்க்கம்
பொண் மனம் களவாட
வேங்குழல் இசை கொண்டு வருவானோ
வேங்குழல் இசை கொண்டு வருவானோ

நேரினில் அமர்ந்தாலும்
நெஞ்சினில் அமர்ந்தாடும்
நேரினில் அமர்ந்தாலும்
நெஞ்சினில் அமர்ந்தாடும்
நாயகன் மலர் மாலை தருவானோஓஓ
நாயகன் மலர் மாலை தருவானோ
கடல் மன்னன் என் மன்னன்
என் கண்ணன்

நான் அழைக்காமலே வந்தான்
என் ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
அழைக்காமலே வந்தான்

அழைக்காமலே வந்தான்
என் கண்ணன்
அழைக்காமலே வந்தான்