Baama Thallipomma

Baama Thallipomma Song Lyrics In English


பாமா தள்ளிப்போம்மா இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா நம்மள இனிமேல நினைக்காதேம்மா எல்லாமே நீ தந்த வெக்கமே சரிதான்டி போடி நான் வெளியவே ஹேய்

மாமா தங்கமாமா இனி வீராப்பு செல்லாதய்யா வெண்ணிலா சிரிப்பை மறைக்காதய்யா இன்னும் என் மேலே கோபமா இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹூம்

நீதான் காதலிச்சே ஓடாக்டரம்மா நானு பேஷண்ட் ஆனேனே அம்மா இந்த போலீசு துரையத்தான் தேடி நான் போனேனே அம்மாடி ஓடி

உன் மடிமீதுதான் நான் தலை வைக்கவா உன் இதயத்திலே என்னை சிறை வைப்பியா குளிர் ஜூரம் வாட்டுது அணைத்துக் கொள் எடுத்து என்னை நீ மறச்சிக்கோ ஹோய்

பாமா தள்ளிப்போம்மா இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா நம்மள இனிமேல நினைக்காதேம்மா இன்னும் என் மேலே கோபமா எஸ் இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹேய்


இந்த உடம்பெல்லாம் உனக்காகத்தானே பின்பு ஏனின்னும் நமக்குள்ளே வேகம் புது மால ஒன்னு நான் கொண்டு வாரேன் நல்ல நாள் பார்த்து நீ வேண்டி வாடி

நீ அள்ளிக்கொடு நான் சூட்டிக்கிறேன் நீ சொல்லிக்கொடு நான் சேர்த்துக்கிறேன் ரவிவர்மன் நீதானே புரிஞ்சிக்கோ மோனாலிசா நீதான் தெரிஞ்சுக்கோ ஹாங்

அன்பே ஹாங் என் என் அன்பே ஹ்ஹாஹ் கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன நசுங்கிய மலராய் ஆனாலென்ன இருவர் : மனசு தாளாமல் துடிக்கிது குயில்கள் கூ கூன்னு கூவுது

அன்பே ஹஹாங் என் என் அன்பே ஹோ ஹோய் கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன ஆஆ நசுங்கிய மலராய் ஆனாலென்ன இருவர் : மனசு தாளாமல் துடிக்கிது குயில்கள் கூ கூன்னு கூவுது