Bothai Yetrum Neram

Bothai Yetrum Neram Song Lyrics In English


போதை ஏற்றும் நேரம்ம்ம்ம் இந்த பொண்ணப் பாரு மோகம் போதை ஏற்றும் நேரம்ம்ம்ம் இந்த பொண்ணப் பாரு மோகம்

ஒரு மொட்டு உன்னை தொட்டு ஒரு மொட்டு உன்னை தொட்டு

இந்த சாம நேரத்துல காமக் கோழி எனக் கூவும் உந்தன் நெஞ்சின் ஓரத்தில மஞ்சம் வேணுமின்னு தாவும்

போதை ஏற்றும் நேரம்ம்ம்ம் இந்த பொண்ணப் பாரு மோகம்

இவளோ தேனாறு ஓஓஓஓ இதழோ பழச்சாறு ஆஆஆஆ இவளோ தேனாறு ஓஓஓஓ இதழோ பழச்சாறு ஆஆஆஆ

ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி

இடையிலே அபிநயம் அதிலும்தான் புது நயம் வாசம் வழங்கும் நல்ல ஜாதி அரும்பு இந்த வாரியணைக்க நல்ல சேதி அனுப்பு ஓ ஒஹொஹ்ஹேஹே ஹெஹெஹ்

போதை ஏற்றும் நேரம்ம்ம்ம்ம் இந்த பொண்ணப் பாரு மோகம்


பருவம் பதினாறு ஹேஹேஏஏ பார்த்தால் பாலாறு ஓஒஹ்ஓஓ பருவம் பதினாறு ஹேஹேஏஏ பார்த்தால் பாலாறு ஆஆஆஆஹ்

கொதித்தாய் நீ எவ்வாறு ஆங் கொடுத்துத்தான் இளப்பாரு கொதித்தாய் நீ எவ்வாறு ஹாஹ் கொடுத்துதான் இளப்பாரு

போர்த்துக்க தாமர பதிக்கவா முத்திரை கொட்டிக் கிடக்கும் பேரழகு என்ன நான் கட்டி அணைச்சா அதில் தவறு என்ன ஹேஹேஏஏ ஹேஹேஏஏஏஏ

போதை ஏத்தும் நேரம்ம்ம்ம் இந்த பொண்ணு கண்ணில் ரம் ரம் ரம்

அடி ஆத்தா ஹ உன்னை பார்த்தா ஹ அடி ஆத்தா உன்னை பார்த்தா

இந்த மாமன் வயசுதான் கொறஞ்சு போச்சுதடி மானே ஹா இந்த பாழும் மனசு தான் மூச்சு வாங்குதடி தேனே