Busse Bussil Coloure

Busse Bussil Coloure Song Lyrics In English


பஸ்சே பஸ்ஸில் கலரே கலரில் பல விதத்து மலரே மலரில் மனித்தளிரே மயங்காதவர்கள் சிலரே சிலரில் யாரும் இவ்விடத்தில் இலரே அடியார் கேட்டோம் பல அன்னகிளிகள் வேண்டுமின்றி அருள் புரிவாய்

வா மச்சி மச்சி ஹேய் வா மச்சி மச்சி நல்ல பச்சைக்கிளி வந்து எறங்கும் நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு தேங்காய் ஒடை ஊதுவத்தி கற்பூரத்த ஏத்தி வச்சு வேண்டிக்கலாம் வா மா

ஹேய் வா மச்சி மச்சி வா மச்சி மச்சி ஹேய் ஆ

வா வா சின்னம்மா பேரு என்னம்மா ராதா நீதான் கார்த்தி இங்கம்மா வா வா சின்னம்மா பேரு என்னம்மா ராதா நீதான் கார்த்தி இங்கம்மா

ரசிப்பதற்காக தவமிருந்தோம் பல பல நேரம் காத்திருந்தோம் ரசிப்பதற்காக தவமிருந்தோம் பல பல நேரம் காத்திருந்தோம்

ஆ ஆ பல்லவன் அவன் ரொம்ப நல்லவன் ஆ ஆ பல்லவன் அவன் ரொம்ப நல்லவன் அள்ளி அள்ளி கொடுப்பான்டா ஹோய்

வா மச்சி மச்சி ஹேய் ஹேய் வா மச்சி மச்சி

நல்ல பச்சைக்கிளி வந்து எறங்கும் நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு தேங்காய் ஒடை ஊதுவத்தி கற்பூரத்த ஏத்தி வச்சு வேண்டிக்கலாம் வா மா


ஹேய் மச்சி யார் வந்துருகாங்கன்னு பாருடா ஹான்

ஆ ஆஹா ஐயய்யோ அள்ளிக்கிறட்டா பூவா உன்ன நான் கிள்ளிகிறட்டா ஆ ஆஹா ஐயய்யோ அள்ளிக்கிறட்டா பூவா உன்ன நான் கிள்ளிகிறட்டா

அள்ளிக்கிறம்போது அழுக்காது ஆகிள்ளி கிள்ளி பாத்து சலிக்காது ஆமாம் அள்ளிக்கிறம்போது அழுக்காது கிள்ளி கிள்ளி பாத்து சலிக்காது

ஜால்றா கொட்டட்டா தாளம் இப்போ தட்டட்டா ஜால்றா கொட்டட்டா தாளம் இப்போ தட்டட்டா படிக்கிறேன் உன் பாட்ட ஹோய்

வா மச்சி மச்சி ஹேய் வா மச்சி மச்சி நல்ல பச்சைக்கிளி வந்து எறங்கும் நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு தேங்காய் ஒடை ஊதுவத்தி கற்பூரத்த ஏத்தி வச்சு வேண்டிக்கலாம் வா மா

ஹேய் வா மச்சி மச்சி வா மச்சி மச்சி ஆஏனாய