Candy |
---|
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : அறிவு
ஹோ ஹா ஆஆஅ
ஐ காந்தம் மை தாங்கும் வைதேகி நான் அரிதாரம் போல் ஆகா குயின் ஆகுறேன்
தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நான் தான்
9 டு 5 போல நான் இல்ல நைட் பகலாக ஓய்வில்ல மெஹந்தி பூ சூட மூட் இல்ல அழகி என்போல ஆள் இல்ல
ஒரு இன்ஸ்டா ரீலுக்காக காப்பி போட பழகுறேன் வாட்ஸ்அப் ஸ்டோரி போஸ்டில் டெய்லி காலையில் உதிக்கிறேன்
கேர்ள்ஸ்வோட கூட சேர்ந்து ப்ரீடமாக திரியுறேன் நெட்ப்லிஸ்-ல பாக்குற தினமும் பாப்ஃகார்ன் சாப்புடுறேன்
தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நானா
ட்ரண்டீ ஆனாலும் மம்மி செண்டிமெண்ட் மாறல ரயில் வண்டிய போல ஸ்டேட்டஸ் வைக்கிற ஊருல
செல்லமா சண்டை போட்ட இஞ்சூரி ஆகல சாகல பாசோவிக் ஆகல
தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நான் தான்
9 டு 5 போல நான் இல்ல 9 டு 5 போல நான் இல்ல நைட் பகலாக ஓய்வில்ல நைட் பகலாக ஓய்வில்ல மெஹந்தி பூ சூட மூட் இல்ல மெஹந்தி பூ சூட மூட் இல்ல அழகி என்போல ஆள் இல்ல
தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நான்
தித்திக்கும் கேன்டி