Chillax Chillax |
|---|
மஞ்சநெத்தி
மரத்துக்கட்ட மைய
வெச்சி மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட
கையிரண்டும்
உருட்டுக்கட்ட கண்ணு
ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட
சூரியனே
தேவை இல்லை
வித்துடலாமா
ஆண் லாமா
ராத்திரியில்
மட்டும் இங்க
வச்சுக்கலாமா திருப்பாச்சி
மீசையில சிக்கிக்கலாமா
ஆண் லாமா
நீயாச்சு
நானாச்சு பாத்துக்கலாமா
ஆண் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்
சில்லாக் சில்லாக்ஸ்
மஞ்சநெத்தி
மரத்துக்கட்ட மைய
வெச்சி மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட
கையிரண்டும்
உருட்டுக்கட்ட கண்ணு
ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட
என் உதட்டு
சாயத்துல ஒட்டிக்கொள்ள
வாடா உள்ள
பத்து விரல்
தீக்குச்சியே பத்தவைக்க
வாடி புள்ள
கட்டபொம்மன்
பேரன் நீ கத்தி மீசை வீரன்
முத்தம் வெச்சு குத்தி
கொள்ளு செத்துப்போறேன்
மாயாவிதான்
நீயும் இங்கே மயங்கி
புட்டேன் நானும்
ஆத்தங்கரை மோகினியே
ஆண் & வாடி
என்னை கட்டிபுடிக்க
சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்
சில்லாக் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் பேபி
என் உடம்பு பஞ்சு
மெத்தை கிட்ட வந்து காட்டு
வித்தை
உன் இடுப்பு
வாழை மட்டை நா
புடிச்சா தாங்கமாட்ட
சந்து பொந்து
வீடு நீ வந்து விளையாடு
பட்டா வாங்க தேவையில்லை
கொட்டா போடு
வேட்டிய தான்
சேர்த்து உன் மாராப்புல
கோர்த்து என்னென்னவோ
பண்ணுறியே நெஞ்சுக்குள்ள
கெட்ட கனவு
ஆண் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்
சில்லாக் சில்லாக்ஸ்
மஞ்சநெத்தி
மரத்துக்கட்ட மைய
வெச்சி மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட
கையிரண்டும்
உருட்டுக்கட்ட கண்ணு
ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட
சூரியனே
தேவை இல்லை
வித்துடலாமா
ஆண் லாமா
ராத்திரியில்
மட்டும் இங்க
வச்சுக்கலாமா திருப்பாச்சி
மீசையில சிக்கிக்கலாமா
ஆண் லாமா
நீயாச்சு
நானாச்சு பாத்துக்கலாமா
ஆண் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்
சில்லாக் சில்லாக்ஸ்