Chinna Chinna Chittu |
|---|
ஹோஹோஹோஹோ ஹோஹூ ஹோ
ஹோஹோஹோஹோ ஹோஹூ ஹோ
ஹோஹோஹோஹோ ஹோஹூ
ஹோ ஹோய் ஹோ ஹோய் ஹோ ஹோய்
சின்ன சின்ன சிட்டு
சிவகங்கையை விட்டு
தேடுவதும் யாரை அடி
அன்ன நடை போட்டு
சின்ன சின்ன சிட்டு
சிவகங்கையை விட்டு
தேடுவதும் யாரை அடி
அன்ன நடை போட்டு
ஆஅ ஹோய்ஆஹோய் ஆஹோய் ஆஹோய்
கண் மயக்கம் மேவுதடி
கால் இரண்டும் தாவுதாடி
கால் இரண்டும் தாவுதாடி
மண் மணக்கும் நேரத்திலே
மங்கை உள்ளம் வாடுதடி
மங்கை உள்ளம் வாடுதடி
அம்மான் மகள் வந்தாலுமே
இம்மான் மகள் நில்லாலடி
தேடுவதும் யாரை அடி
அன்ன நடை போட்டு
சின்ன சின்ன சிட்டு
சிவகங்கையை விட்டு
தேடுவதும் யாரை அடி
அன்ன நடை போட்டு
ஆஅ ஹோய்ஆஹோய் ஆஹோய் ஆஹோய்
பாபாணன் கோட்டை தன்னை
காத்து நிற்கும் வீரநடை
காத்து நிற்கும் வீரநடை
பார்வையில்லும் தேன் சொரியும்
வைகை நாட்டு மன்னனடி
வைகை நாட்டு மன்னனடி
அம்மான் மகள் வந்தாலுமே
இம்மான் மகள் நில்லாலடி
தேடுவதும் யாரை அடி
அன்ன நடை போட்டு
சின்ன சின்ன சிட்டு
சிவகங்கையை விட்டு
தேடுவதும் யாரை அடி
அன்ன நடை போட்டு
ஆஅ ஹோய்ஆஹோய் ஆஹோய் ஆஹோய்
பால் மணக்கும் காட்டினிலே
பாண்டியனார் சீமையிலே
பாண்டியனார் சீமையிலே
வேல் எடுத்து பாய்த்தவனே
வெள்ளையரை சாய்த்தவனே
வெள்ளையரை சாய்த்தவனே
அம்மான் மகள் வந்தாலுமே
இம்மான் மகள் நில்லாலடி
தேடுவதும் யாரை அடி
அன்ன நடை போட்டு
சின்ன சின்ன சிட்டு
சிவகங்கையை விட்டு
தேடுவதும் யாரை அடி
அன்ன நடை போட்டு
ஆஅ ஹோய்ஆஹோய் ஆஹோய் ஆஹோய்