Chinna Kanne (Duet)

Chinna Kanne (Duet) Song Lyrics In English


சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே

ஏழு ஜென்மம் வாழும் வரை நான் உன் தேவனே என் காதில் வந்து உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய

சின்னா கண்ணா சின்ன கண்ணா நான் உன் ஜீவனே

ஏழு ஜென்மம் வாழும் வரை நீ என் தேவனே என் காதில் வந்து உன் பேர் சொன்னான் காமராஜனே பழகிய

சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே ஏழு ஜென்மம் வாழும் வரை நீ என் தேவனே

என்னுள்ளம் உன்னை நினைக்கும்ம்ம்ம் எண்ணங்கள் ரெக்கை அடிக்கும்ம்ம்ம் உன் குரல் மெல்ல ஒலிக்கும்ம்ம்ம் உள்ளுக்குள் மணி அடிக்கும்ம்ம்ம் எனதுயிரை உன் கையில் நான் வாங்கவோ இதை விடவும் மோட்சங்கள் உண்டோ


சின்னா கண்ணா ஹா சின்ன கண்ணா ஹா நான் உன் ஜீவனே ஏழு ஜென்மம் வாழும் வரை நான் உன் தேவனே

பெண்ணென்ற கோயில் திறக்கும்ம்ம்ம் என்னென்ன பூஜை நடக்கும்ம்ம்ம் ஆடைக்குள் ஆசை துடிக்கும்ம்ம்ம் ஆனாலும் வெட்கம் தடுக்கும்ம்ம்ம் கடைசி வரை காணாத பூக்கள் எங்கே பள்ளியறையில் மணமிடும் அங்கே

சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே ஏழு ஜென்மம் வாழும் வரை நீ என் தேவனே என் காதில் வந்து உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய

சின்னா கண்ணா சின்ன கண்ணா நான் உன் ஜீவனே ஏழு ஜென்மம் வாழும் வரை நான் உன் தேவனேம்ம்ம்