Chinna Ponnu Purushan

Chinna Ponnu Purushan Song Lyrics In English

பாடகrர் : மலேசியா வாசுதேவன்

பட்டிக்காட்டு ராகத்திலே இட்டுக் கட்டி பாடுறேன்டா சின்னப் பசங்களெல்லாம் கைத்தாளம் போடுங்கடா

சின்னப் பொண்ணு புருஷன் யாரு வாத்தியாருங்க ஆமா இந்த நேரம் என்ன பாடம் சொல்லுவாருங்க ஆமா

தாலிக் கட்டும் முகூர்த்தம் பார்த்தேன் சோறு போட்டாங்க ஆமா சாந்தி முகூர்த்தம் பாக்கப் போனேன் தொரத்தி புட்டாங்க ஆமா

சின்னப் பொண்ணு புருஷன் யாரு வாத்தியாருங்க ஆமா இந்த நேரம் என்ன பாடம் சொல்லுவாருங்க ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

ஓடுகாலி பாட்டக் கேட்க பொண்ணு வந்துச்சு ஆமா உள்ள வச்சு சொன்ன பாடம் என்ன ஆச்சுது ஆமா

இங்கிலிப்பீச்சு பாடம் டோய் ஒஒய் ஒஒய் ஒஒய் இங்கிலிப்பீச்சு பாடம் டோய் இவளுக்கெங்க ஏறும் டோய்

வாத்தியாரு பாடம் அங்கே பாதியிலே நின்னு போச்சு அரோஹரா அரோஹரா மீதி எப்போ சொல்லுவாரு கேளுங்கடா கேளுங்கடா

சின்னப் பொண்ணு புருஷன் யாரு வாத்தியாருங்க ஆமா இந்த நேரம் என்ன பாடம் சொல்லுவாருங்க ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

தாவணிய வுட்டுபுட்டு பொடவ கட்டிட்டா ஆமா சின்னப் பொண்ணு பெரிய பொண்ணா ஆகிப்புட்டாடா ஆமா

வாத்தியார ஏமாத்தி வந்துடாடா ராசாத்தி பட்டணத்து வாத்தியாரு நாராயணா நாராயணா கொரட்ட போட்டு தூங்குவாரு நாராயணா நாராயணா விடியறப்போ எழுப்பி விடு சின்ன பொண்ணு சின்ன பொண்ணு