சின்ன வயசில பாடல் வரிகள்

Starring Arun Vijay, Shamitha Shreekumar
Movie Pandavar Bhoomi
Music ByRamani Bharadwaj
Lyric By Snehan
SingersRamani Bharadwaj
Year 2001

Chinna Vayasula Song Lyrics In English

சின்ன வயசில ஓடி புடிச்சேன்
நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன்
சின்ன வயசுல ஓடி புடிச்சேன்
நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன்

கட்டாந்தரை எல்லாம் கண்கள் சிமிட்டுதே
பட்ட மரம் கூட பாா்த்து சிரிக்குதே
பழைய நெனவு திரும்புதே
பாவம் மனசு ஏங்குதே

மண்ணு மணக்குதே நெஞ்சு வரைக்கும்
கண்ணு கலங்குதே கள்ளி செடிக்கும்
கொடுக்கா புளி மரமும்
கொத்து கொத்தா காய்ச்சிருக்கு


காது குத்தி கறி சமைச்ச
நாளும் நெனவிருக்கு
மீண்டும் இளமை திரும்புமா
உதிர்ந்த உறவு பூக்குமா

நடந்து பழகிய வீதி வெளி எல்லாம்
காதோடு கை குலுக்கி நலம் கேக்குதே
வெளஞ்ச நிலம் எல்லாம் வயச மறந்து
தான் பழசை மறக்காமல் தலை ஆட்டுதே

மழைக்கு குடை புடிச்ச
மாமரமும் காணலையே
வழுக்கும் வரப்பில் எல்லாம்
ஓடி பாக்க திறம் இல்லையே

காலம் கேள்வி கேக்குதே
கண்ணீர் கண்ணை மறைக்குதே
காலம் கேள்வி கேக்குதே கண்ணீர்
கண்ணை மறைக்குதே

Chinna Vayasula Song Lyrics from movie Pandavar Bhoomi. Chinna Vayasula song sung by Ramani Bharadwaj. Chinna Vayasula Song Composed by Ramani Bharadwaj. Chinna Vayasula Song Lyrics was Penned by Snehan. Pandavar Bhoomi movie cast Arun Vijay, Shamitha Shreekumar in the lead role actor and actress. Pandavar Bhoomi movie released on 2001