Chinnamma Chilakkamma

Chinnamma Chilakkamma Song Lyrics In English


சின்னம்மா சிலகம்மா
நில்லு நில்லு நில்லு செல்லம்மா
சிலையம்மா சொல்லு சொல்லு
சொல்லு சின்னம்மா சிலகம்மா
நில்லு நில்லு நில்லு செல்லம்மா
சிலையம்மா சொல்லு சொல்லு
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு



சின்னம்மா சிலகம்மா
நில்லு நில்லு நில்லு செல்லம்மா
சிலையம்மா சொல்லு சொல்லு
சொல்லு சின்னம்மா சிலகம்மா
நில்லு நில்லு நில்லு செல்லம்மா
சிலையம்மா சொல்லு சொல்லு
சொல்லு

அம்மம்மா அழகம்மா
அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா
சிற்பங்கள் எவரம்மா
சின்னம்மா சிலகம்மா
சின்னம்மா சிலகம்மா



ஜல் ஜலக்கு
ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு
விழி கெஞ்சல்

நீ சிரிக்க சிரிக்க
கொட்டும் கிளிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு
அது இடைஞ்சல்

கண்ணாலே
அனுப்பினாய் அஞ்சல்
நிறம் மாறி போனதேன்
என் மஞ்சள் இனி உனக்கும்
எனக்கும் முத்த காய்ச்சல்

அடி துவங்கு
துவங்கு வெட்க
கூச்சல்

வெயிலாய்
தொட்டானே சூடு
சூடு சூடாய் மழையாய்
பட்டானே கோடு கோடு
கோடாய்

யார் யாரோ
அவன் யாரோ என்
பேர்தான் கேட்பாரோ
என் பேரோ உன் பேரோ
ஒன்றென்று அறிவாரோ

சின்னம்மா சிலகம்மா
சின்னம்மா சிலகம்மா



உம்மா உம்மா
ஐயோ கசக்கும்
சும்மா சும்மா
கேட்டால் இனிக்கும்
காதல் கணக்கே
வித்தியாசம் ம்ம்ம்

சுடுமா சுடுமா
நெருப்பை தீயே
சுகமா சுகமா
காதல் கனவே உயிர்
வாசம் ம்ம்ம்


நீ உருகி
வழிந்திடும் தங்கம்
உன்னைப் பார்த்த
கண்ணில் ஆதங்கம்
உன் எடையும் இடையும்
தான் கொஞ்சம் உன் வீட்டில்
உணவுக்கா பஞ்சம்

சின்னம்மா சிலகம்மா
நில்லு நில்லு நில்லு செல்லம்மா
சிலையம்மா சொல்லு சொல்லு
சொல்லு

அம்மம்மா அழகம்மா
அடி நெஞ்சில் யாரம்மா
செல்லம்மா செல்லம்மா
சொல்லம்மா சொல்லம்மா

விஷ்லிங் :

வெள்ளை இரவே
இரவின் குளிரே
தெளியும் நதியே
நதியின் கரையே
நீயோ அழகின்
நெசவாகும் ம்ம்ம்

கொஞ்சல் மொழியே
மொழியின் உயிரே
உறையா பனியே
ஹாஹாஹா
நீ என் நூறு
சதவீதம் ம்ம்ம்

நீ பூக்கள்
போத்திய படுக்கை
உன் உதடு தேன்களின்
இருக்கை நின் உடலில்
பயில்கிறேன் கணக்கை
உனை பாட ஏதடி தணிக்கை

ஜல் ஜலக்கு
ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு
விழி கெஞ்சல்

நீ சிரிக்க சிரிக்க
கொட்டும் கிளிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு
அது இடைஞ்சல்

கண்ணாலே
அனுப்பினாய் அஞ்சல்
நிறம் மாறி போனது
உன் மஞ்சள் அட உனக்கும்
எனக்கும் முத்த காய்ச்சல்
இனி துவங்கு துவங்கு
வெட்க கூச்சல்

சின்னம்மா சிலகம்மா

சின்னம்மா சிலகம்மா

சின்னம்மா சிலகம்மா

சின்னம்மா சிலகம்மா


அம்மம்மா அழகம்மா
அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா
சிற்பங்கள் எவரம்மா
சின்னம்மா சிலகம்மா
சின்னம்மா சிலகம்மா