Chinnanchiru Vayathu Mudhal

Chinnanchiru Vayathu Mudhal Song Lyrics In English


சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் ஹாஆஅ சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ ஆஅஆஅ சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்

சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்

கன்னி உந்தன் மழலையிலே கன்னி உந்தன் மழலையிலே கற்பனைக்கும் வடிவு கண்டேன் கன்னி உந்தன் மழலையிலே கற்பனைக்கும் வடிவு கண்டேன்

கண்டதொரு வடிவமெல்லாம் காதலரின் உடமையன்றோ கண்டதொரு வடிவமெல்லாம் காதலரின் உடமையன்றோ

சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் ஹாஆஅ இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ


இருவர் : சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்

காதலெனும் உலகினிலே பேசும் மொழி புதுமையன்றோ காதலெனும் உலகினிலே பேசும் மொழி புதுமையன்றோ

கன்னியரின் மழலை எல்லாம் செந்தமிழின் இனிமை அன்றோ கன்னியரின் மழலை எல்லாம் செந்தமிழின் இனிமை அன்றோ

இருவர் : சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்