Chithira Mandapathil Sila Muthukkal

Chithira Mandapathil Sila Muthukkal Song Lyrics In English


சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்

அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ

கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன் கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன்

அது கட்டிய வட்டங்களோ இல்லை கொட்டிய முத்தங்களோ அது கட்டிய வட்டங்களோ இல்லை கொட்டிய முத்தங்களோ

கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன்ஏஏ

செம்பொன் மேனி திருச்சபையில் சேவை செய்ய வந்தேன் செம்பொன் மேனி திருச்சபையில் சேவை செய்ய வந்தேன் சிவந்த பவளப் பெட்டியில் எந்தன் தேவை கொள்ள வந்தேன்

கும்ப கலசம் மின்னும் அழகு கோயில் கட்டி வைத்தேன் கும்ப கலசம் மின்னும் அழகு கோயில் கட்டி வைத்தேன் குளிர குளிர ஆடும் வண்ணம் அருவி கொட்டி வைத்தேன்


சுவைக்க சம்மதமாஆ இது மறைக்கும் மந்திரமா

சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்

இலைகள் மூடும் கனிகள் உண்டு போதை கொள்ள வந்தேன் இலைகள் மூடும் கனிகள் உண்டு போதை கொள்ள வந்தேன் இடையில் ஆடும் நடன சாலை பாவம் காண வந்தேன்

சுகம் உலாவும் சொர்க்க லோகம் நானும் கொண்டு வந்தேன் சுகம் உலாவும் சொர்க்க லோகம் நானும் கொண்டு வந்தேன் தொடரத் தொடர எங்கோ செல்லும் ஞானம் கொண்டு வந்தேன்

சுவைக்க சம்மதமாஆ இது மறைக்கும் மந்திரமா

சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ