College Pogum Penne

College Pogum Penne Song Lyrics In English


காலேஜ் போகும் பெண்ணே நானும் வரட்டா நானும் வரட்டா

ஹோய் காதோரம் சங்கதி ஒன்னு நானும் சொல்லட்டா நானும் சொல்லட்டா

ஆத்தா நீ போகும் பாதை அதுவே என் காதல் பாதை கண்ணாலே பாத்தா போதும் மயக்கத்தில் ஏறுது போத மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா

காலேஜ் போகும் பெண்ணே நானும் வரட்டா நானும் வரட்டா

காதோரம் சங்கதி ஒன்னு நானும் சொல்லட்டா நானும் சொல்லட்டா

ஹோய் ஹோய் பூக்களாலே பாதையொன்று போடுவோம் பாக்களாலே கவிதை நூறு பாடுவோம்

பூக்களாலே பாதையொன்று போடுவோம் போடுவோம் பாக்களாலே கவிதை நூறு பாடுவோம் பாடுவோம்

கமலஹாசனைப் போல் ஆட்டம் ஆடி சுத்துவோம் ரஜினிகாந்த போல ஸ்டைல பண்ணி அசத்துவோம்

எங்கெங்கே போனாக் கூட அங்கெல்லாம் நாங்க வருவோம் எங்கெங்கே பார்த்தாக் கூட அங்கெல்லாம் நாங்க தெரிவோம் மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா

காலேஜ் போகும் பெண்ணே நானும் வரட்டா நானும் வரட்டா

ஹா காதோரம் சங்கதி ஒன்னு நானும் சொல்லட்டா நானும் சொல்லட்டா ஹ


ஹோய் நீங்க நெனச்சா நாங்களெல்லாம் ரோமியோ நீங்க மொறச்சா நாங்களெல்லாம் சாமியோ

நீங்க நெனச்சா நாங்களெல்லாம் ரோமியோ ரோமியோ நீங்க மொறச்சா நாங்களெல்லாம் சாமியோ சாமியோ

மறுத்தாலும் வெறுத்தாலும் காதல் பண்ணுவோம் நீங்க சிரிச்சாலும் மொறச்சாலும் தாஜா பண்ணுவோம்

ஆஹ்ஹ்ஹா எங்கெங்கே போனாக் கூட அங்கெல்லாம் நாங்க வருவோம் எங்கெங்கே பார்த்தாக் கூட அங்கெல்லாம் நாங்க தெரிவோம் மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா

ஹோய் காலேஜ் போகும் பெண்ணே நானும் வரட்டா நானும் வரட்டா

ஹா காதோரம் சங்கதி ஒன்னு நானும் சொல்லட்டா நானும் சொல்லட்டா

ஆத்தா நீ போகும் பாதை அதுவே என் காதல் பாதை கண்ணாலே பாத்தா போதும் மயக்கத்தில் ஏறுது போத மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா ஹோய் மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா மாம்ம்ம்மா

மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா

ஆண் மற்றும் மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா