Colourful Nilavu

Colourful Nilavu Song Lyrics In English




கலர்புல் நிலவு டிஜிட்டல்
கனவு உனக்குள் தெரிகின்றதோ
உள் ஒன்று இருக்க இன்னொன்றை
தேடி உள்ளங்கை அரிக்கின்றதோ

என்னோடு நீ கண்
வீசினால் உன்னோடு நான்
கல் வீசுவேன்

நாம் நோக்கும்
பிகர் நோக்காட்டா நாம்
நோக்கி என்ன பயன்

தோள் கிண்ணம் போல்
நாயகி இருக்கையில் தேன்
கிண்ணம் தேடி எதுக்கு
அலைகிறாய் ரெண்டு
குதுரையில் பயணங்கள்
செரி படுமா சொல்லையா

தோள் கிண்ணம்
மாடல் பூஜைக்கு புரியாது
எவர் சில்வர் தானே வசதிக்கு
வருவது ரெட்டை குதிரைகள்
பூட்டிய தேர் இல்லையா
இல்லையா

ரெட்டை குதிரைகள்
முட்டி கொண்டால் தேர்
சென்று ஊர் சேர்ந்திடுமா
ஹா ஆஆ கலர்புல் நிலவு
டிஜிட்டல் கனவு

ஆண் & ஹா
ஆஆ ஓஹோஹோ

ஆஆ ஆஆ


கல்யாணம் கொள்ளும்
வரை காதலை காதலி கல்யாணம்
கொண்ட பின்பும் மனைவியை
காதலி சாதிக்க பிறந்தவன்
ஒருவனுக்கு ஒருத்தி யப்பா
இல்லையா

சாதிக்க பிறந்தவன்
மனைவியும் அமைவதுண்டு
சாதித்து முடித்ததும் துணைவியும்
வைப்ப துண்டு மாணவிகள் சங்கம்
வைத்து தசரதன் நானும் இல்லையா
இல்லையா

ராமன் போல் அவன்
வாழ்ந்திருந்தான் ராமாயணம்
சோகம் இல்லையடா ஹா ஆஆ
கலர்புல் நிலவு டிஜிட்டல்
கனவு

ஆண் & ஹா
ஓஹோஹோ ஆஆ

கலர்புல் நிலவு டிஜிட்டல்
கனவு உனக்குள் தெரிகின்றதோ
உள் ஒன்று இருக்க இன்னொன்றை
தேடி உள்ளங்கை அரிக்கின்றதோ

என்னோடு நீ கண்
வீசினால் உன்னோடு நான்
கல் வீசுவேன்

நாம் நோக்கும்
பிகர் நோக்காட்டா நாம்
நோக்கி என்ன பயன்
யே ஹய் யே
யூ ஆர் ரைட்