Come On Girls பாடல் வரிகள்

Starring Dhanush, Shruti Haasan
Movie 3 (Three)
Music ByAnirudh Ravichander
Lyric By Dhanush
SingersNadisha Thomas, Maalavika Manoj
Year 2012

Come On Girls Song Lyrics In English

Life-ல wife-ஊ வந்திட்டா tight-ஆதான் இருக்கணும்
Weight-ஆனா பொண்ணை பார்த்தாலும் right-ஆதான் நடக்கணும்

வீட்டுக்கு friends-எல்லாம் வந்தா guest-ஆதான் நடத்தனும்
உன்மேல தப்பில்லடியும் Silent-ஆ நடக்கணும்

La La La La Lalalala La
La La La La Lalalala
Come On Girls
La La La La Lalalala La
La La La La Lalalala

ஒன்னோட ஒண்ணு சேர்ந்து ரெண்டாக ஆயாச்சு
Friend இப்ப girl friend ஆச்சு..
ஆணோட பொண்ணு சேர்ந்து மாப்ளை ஆயாச்சு
Titanic கப்பல் ஆச்சு ..

ஜனனி கண்மணி, என் உரியர் நீயடி
Bore அடிக்காம நீ ஆடுடி

La La La La Lalalala La
La La La La
Come On Girls
La La La La Lalalala La
La La La La
Come On Girls

Come On Girls Song Lyrics from movie 3 (Three). Come On Girls song sung by Nadisha Thomas, Maalavika Manoj. Come On Girls Song Composed by Anirudh Ravichander. Come On Girls Song Lyrics was Penned by Dhanush. 3 (Three) movie cast Dhanush, Shruti Haasan in the lead role actor and actress. 3 (Three) movie released on 2012