டர்னகா டக்குனக்கா பாடல் வரிகள்

Starring Vikram, Keerthy Suresh
Movie Saamy Square(Saamy 2)
Music ByDevi Sri Prasad
Lyric By Viveka
SingersAnthony Daasan, Benny Dayal
Year 2018

Darrnaka Dakkunakka Song Lyrics In English

ஏய் பெருசு…
இட்லி தோசை ஆப்பம் எல்லாம் அரிசி ஜாதி
பூரி ரொட்டி சப்பாத்தி எல்லாம் கோதுமை ஜாதி
கிச்சடி கேசரி உப்புமா எல்லாம் ரவ ஜாதி
காக்கி சட்டை போட்ட இவன் போலீஸ் ஜாதி

டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

ஹே நான் பொறந்த ஊருலே எவனும் இன்னும் மாறல
என் மனசு ஆறல சொல்லுறத கேளுல
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

கெட்டவனா தல்லுல நல்லவனா அல்லுல
சீரியஸ்-ஆஹ் பாருல சீக்கிரமா மாருல

டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

ஹே ஆடினா மந்த் இல்ல காரு இப்போ
item-na பொருள் இல்ல பொண்ணு இப்போ
சீன்-னா படமில்லை பந்தா இப்போ
செல்லுனா ஜெயில் இல்ல போன்-னு இப்போ

மேட்டர்-ன நியூஸ் இல்ல
மீட்டர்-னா லெங்த் இல்ல
தம்மு-னா ஸ்ட்ரென்த் இல்ல
தண்ணி-னா வாட்டர் இல்ல

Let’s Do It…
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
Let’s Shake It…
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

Let’s Do It…
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
Let’s Shake It…
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

பூமி ஏன் சுத்துது கடலு ஏன் கத்துது
நெருப்பு ஏன் பத்துது நோண்டத உட்டுரு
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

Ozone-இல் போத்தலு ஆறுல்லாம் வத்தலு
விவசாயி கத்தலு நமக்கெல்லாம் சிக்கலு
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

மங்கானா காய் இல்ல மடையன் இப்போ
மட்டைனா சரியான போதை இப்போ
பங்குனா ஷேர் இல்ல friend-U இப்போ
பல்புனா Light இல்ல வேற இப்போ

நம்மோட பேச்செல்லாம் நான்சென்ஸ்-ஆஹ் மாறியாச்சு
அய்யயோ அதுமேல புல்டோசர் ஏறி யாச்சு


Let’s Do It…
டர்னக டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
Let’s Shake It…
டர்னக டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

Let’s Do It…
டர்னக டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
Let’s Shake It…
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

ஏய் டோலு டோலு டாப்சா
ஏய் டக்கரு டக்கரு டுபிசா
ஏய் டிரஸ்-ஆஹ் போடு கிளாஸ்-ஆஹ்
அட டான்ஸ்-ஆஹ் போடு மாஸ்-ஆஹ்

ஏய் சேட்டான் கடை சாய
அந்த ஆட்டு காலு பாய
நீ சேர்த்து ஒண்ணா தந்து பாரு
குடிச்சுக்குவேன் ஹையா

ஏய் மச்சான் எந்திரி வர்ரா பாரு சுந்தரி
கிண்டி வச்ச கேசரி செம்ம ஸ்ட்ராவ்பெர்ரி
ஏய் கோகோ கோலா பெப்சி நான் ஓடுறது கிப்ஸி
அட தின்னுக்கலாம் குல்ஃபீ வா எடுத்துக்கலாம் செல்பி

டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
டர்னகா டக்குனக்கா டர்னகா
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
டர்னகா டக்குனக்கா டர்னகா

டர்னகா டக்குனக்கா டக்குனக்காா டக்குனக்கா
டர்னகா டக்குனக்கா டர்னகா
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
டர்னகா டக்குனக்கா டர்னகா

போலீஸ்-Eh கெத்துடா பொறுமை எல்லாம் ரத்துடா
இன்போர்ம்யு பண்ணி புட்ட Confirm-ஆஹ் டெத்துடா
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

சட்டையில ஸ்டாருடா சைரேன் வச்ச காருடா
துப்பறியும் மூளைடா தூங்குறதே இல்லடா
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

Mufti-ல இருந்தாலும் டூட்டி பாப்போம்
மலையாக இருந்தாலும் ஆட்டி பாப்போம்
என்னோட ஏரியா லிமிட்டுக்குள்ள
எவனுக்கும் வாலாட்ட உரிமை இல்ல

சண்டை எல்லாம் போர்ருல சங்கமெல்லாம் தேவல
சாதி மதம் பேசாத ஆறுச்சாமி ஊருல

Let’s Do It…
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
Let’s Shake It…
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

Let’s Do It…
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா
Let’s Shake It…
டர்னகா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா

Darrnaka Dakkunakka Song Lyrics from movie Saamy Square(Saamy 2). Darrnaka Dakkunakka song sung by Anthony Daasan, Benny Dayal. Darrnaka Dakkunakka Song Composed by Devi Sri Prasad. Darrnaka Dakkunakka Song Lyrics was Penned by Viveka. Saamy Square(Saamy 2) movie cast Vikram, Keerthy Suresh in the lead role actor and actress. Saamy Square(Saamy 2) movie released on 2018