Dhanam Avasiyam Dhanam

Dhanam Avasiyam Dhanam Song Lyrics In English


தானம் அவசியம் தானம் அவசியம் மனமே தானம் அவசியம் அதனால் சகலமும் வசியம் தானம் அவசியம் அதனால் சகலமும் வசியம் நிதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம் நிதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்

அன்னதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம் அன்னதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம் சமாதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம் சமாதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்

ஞானம் குறைந்து ஞானம் குறைந்து நலியும் மாந்தர் ஞானம் குறைந்து நலியும் மாந்தர் கொடுமை அகல உலகம் சமாதானம் அவசியம் கொடுமை அகல உலகம் சமாதானம் அவசியம்


வள்ளலெனும் அருள் மன்னவர் சொன்ன வள்ளலெனும் அருள் மன்னவர் சொன்ன வார்த்தையில பூத்த நன் நேர்த்தியும் என்ன வள்ளலெனும் அருள் மன்னவர் சொன்ன வார்த்தையில பூத்த நன் நேர்த்தியும் என்ன

தள்ள முடியுமோ மேலோர்கள் சொன்ன தள்ள முடியுமோ மேலோர்கள் சொன்ன தானத்திலெல்லாம் தயை மிகும் அன்ன தானம் அவசியம் தானத்திலெல்லாம் தயை மிகும் அன்ன தானம் அவசியம் சமாதானம் அவசியம் நிதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்