Dhanam Tharum

Dhanam Tharum Song Lyrics In English


தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும்ம்ம்
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும்ம்ம்

நல்லன எல்லாம் தரும்
அன்பவர் என்பவருக்கே
கனம் தரும்ம்ம்
பூங்குழலாள் அபிராமி
கடைக்கண்களே


ஆத்தாளே
எங்கள் அபிராவள்ளியே
அண்டமெல்லாம் கூத்தாடி
தொழுவார்க்கு ஒரு தீங்கில்லை