Diana Diana

Diana Diana Song Lyrics In English


மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

நீ தூங்கும் கோயிலில்
ஒரு காதல் பிறந்தது
நான் தேடும் பெண்மையை
உன் தேசம் தந்தது

னானா னானா டையானா டையானா
னானா னானா டையானா டையானா

இந்த உலகம் முழுதும்
விரும்பும் காதலி
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
காதலான தாயேவாழ்கவே
காதலான தாயேவாழ்கவே

மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா



மாலை பொழுதுகள் சொல்லும் கவிதைகள் நீ

லல்லல்லலா லலலலா

நானே எனக்குள்ளே பாடும் இசை ஒலி நீ

லல்லல்லலா லலலலா

காணும் காட்சி யாவும்
காதல் சொல்லுதே
வானம் பூமி காதல்
வாசம் வீசுதே
காலத்தை வெல்கின்ற
காதல்கள் வாழட்டும்
வா வெண்ணிலா


மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

னானா னனானா னன னானா னனானா
னானா னனானா னன னானா னனானா

வானில் மின்னும் மீனே
காட்சித் தருவாயே

லல்லல்லலா லலலலா

காணும் கண்களுக்குள் பார்வை ஆகிவிடுவாயே

லல்லல்லலா லலலலா

பார்வை இன்றி பார்வை கண்ணில் ஏதடி
பாவை இன்றி காதல் வாழ்வில் ஏதடி
தேடல்கள் இல்லாத காதல் ஓர் தெய்வீகம்
வா வெண்ணிலா

மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

நீ தூங்கும் கோயிலில்
ஒரு காதல் பிறந்தது
நான் தேடும் பெண்மையை
உன் தேசம் தந்தது
இந்த உலகம் முழுதும்
விரும்பும் காதலி
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
காதலான தாயேவாழ்கவே
காதலான தாயேவாழ்கவே

மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா