Dil Dil Dil Manadhil |
|---|
தில் தில் தில் தில்
மனதில் ஒரு தல் தல் தல்
தல் காதல்
தில் தில் தில் தில்
மனதில் ஒரு தல் தல் தல்
தல் காதல்
ஆஹா தில் தில்
தில் தில் மனதில் ஒரு
தல் தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல் ஜில் ஜில்
இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு
ஊஞ்சல்
ஆடல் பாடல் கூடல்
ஆஆஆஆஆ
தில் தில் தில்
தில் மனதில் ஒரு
தல் தல் தல் தல்
காதல்
வளர்ந்த நாள் முதல்
கார்குழலும் அழைக்குதே
உன்னை பூச்சூட
மயக்கம் ஏனடி
பூங்குயிலே தவிக்கிறேன்
அடி நான் கூட
விளக்கு வைத்தால்
துடித்திருப்பேன் படுக்கையில்
நான் புரண்டிருப்பேன்
கைகள் படாத
இடம் தான் இப்போது
ஆசை விடாத சுகம்
தான் அப்போது
ஏக்கம்
ஏதோ கேட்கும்
ம்ம்ம்ம்ம்
தில் தில் தில்
தில் மனதில் ஒரு
தல் தல் தல் தல்
காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல் ஜில் ஜில்
இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு
ஊஞ்சல்
ஆடல் பாடல் கூடல்
ஆஆஆஆஆ
தில் தில் தில்
தில் மனதில் ஒரு
தல் தல் தல் தல்
காதல்
மழைக்கு ஏங்கிய
மாந்தளிரே உனக்கு நான்
சிறு தூறல்தான்
வியர்த்து வாடிய
மெய் சிலிர்க்க உனக்கு
நான் மலைச்சாரல்தான்
அடுத்த கட்டம்
நடப்பதெப்போ எனக்கு
உன்னைக் கொடுப்பதெப்போ
மாலை இடாமல்
வசந்தம் வராது வேளை
வராமல் பெண் உன்னைத்
தொடாது
போதும் போதும்
ஊடல்
ஆஆஆஆஆ
தில் தில் தில்
தில் மனதில் ஒரு
தல் தல் தல் தல்
காதல்
ஆஹா தில் தில்
தில் தில் மனதில் ஒரு
தல் தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆடல் பாடல் கூடல்